மதுரையில் சித்திரை பொருட்காட்சி தொடக்கம்…

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி சமூக நலத்துறையின் சார்பாக துவங்கியது.

இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்கினை, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..

Be the first to comment

Leave a Reply