திண்டுக்கல் முக்கிய பகுதிகளில் அச்சமில்லாமல் வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி.. வீடியோ..

April 15, 2019 0

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை […]

பாஜக., கொள்கைக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்?…இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனலவர் காதர் மொய்தீன் கேள்வி…

April 15, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக., கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் இராமநாதபுரத்தில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய […]

வாலாஜாபேட்டையில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து.. ரயில்கள் நிறுத்தம்..

April 15, 2019 0

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ரோட்டில் இரவு 7 மணியளவில் சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் சக்கரம் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதன் காரணமாக சென்னை நோக்கி சைன்ற பிருந்தாவன் ஆலப்புழா மற்றும் ஜோலார்பேட்டை […]

திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழக்கும் ஜந்துகள்…வீடியோ..

April 15, 2019 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகே திருப்பரங்குன்றம் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் அணில்கள் மற்றும் சிறு உயிரினங்கள் மர்மமான முறையில் இறந்த வண்ணம் உள்ளன. மேலும் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் […]

தூத்துக்குடி என்றாலே துப்பாக்கிச் சூடுதான் நினைவுக்கு வருகிறது -மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வேதனை!!!!

April 15, 2019 0

தூத்துக்குடி என்றதும் கொற்கை துறைமுகம்தான் நினைவுக்கு வர வேண்டும். ஆனால், அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடுதான் நினைவுக்கு வருகிறது. தற்போது நாட்டை பிளவுபடுத்தும் அசுத்தமான சக்தி உள்ளே நுழைந்துள்ளது. அதை அப்புறப்படுத்த வேண்டும். […]

உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்..

April 15, 2019 0

உசிலம்பட்டி ஒன்றிய பகுதிகளில் தேனி பாரளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். […]

மதுரையில் சித்திரை பொருட்காட்சி தொடக்கம்…

April 15, 2019 0

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி சமூக நலத்துறையின் சார்பாக துவங்கியது. இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்கினை, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் முனைவர் சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் நடராஜன், மாநகராட்சி கமிஷனர் […]

பிரதமரின் சகோதரர் ராமேஸ்வரத்தில் பிரசாரம் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு..

April 15, 2019 0

பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி இன்று ராமேஸ்வரம் சென்றார். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்து அப்துல் கலாம் வீட்டிற்குச் சென்ற அவர் கலாமின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரை சந்தித்தார். இதனையடுத்து ராமேஸ்வரம் […]

தார் தொழிற்சாலையால் ஏற்படும் சுகாதார கேடு.. பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்..

April 15, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் இயங்கிவரும் தார் தொழிற்சாலையில் வரும் புகையினால் பொதுமக்கள் பாதிக்கபடுவாதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் 300.க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]

நிலக்கோட்டையில் ஜனநாயக ஆட்சி மலர திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் வை.கோ. பேச்சு…

April 15, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நான்கு ரோட்டில் ,திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன்  ஆகிய இருவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து மறுமலர்ச்சி திராவிட கழக நிறுவனரும் […]