மதுரையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் ..

April 14, 2019 0

இன்று (14.04.2019) திரு. அசுதோஷ் சுக்லா, இ.கா.ப, காவல்துறை இயக்குநர், (தேர்தல்) தமிழ்நாடு அவர்கள், தென்மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் 2 மாநகரங்களில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2019 மற்றும் 7 சட்டமன்ற […]

அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் மாலை அணிவிப்பு…

April 14, 2019 0

டாக்டர் அம்பேத்காரின் 128 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அ ம மு க வேட்பாளர் டாக்டர் புவனேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர்,  டாக்டர்  அம்பேத்கரின் […]

எதுகை மோனையில் என்னோடு போட்டியிட்டு பேச தி மு க தலைவர் ஸ்டாலின் தயாரா ? -தமிழிசை சவால்..

April 14, 2019 0

டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும்,பாஜக மாநில தலைவரும் […]

இராமநாதபுரம் முன்னாள் எம்.பி., ரித்தீஷ் உடல் சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம்…

April 14, 2019 0

இராமநாதபுரம் முன்னாள் எம்பி., யும், நடிகருமான சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ் , இலங்கை கண்டியில் 1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தார். முகவை குமார் என்றழைக்கப்பட்ட ரித்தீஷ்  கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் […]

தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா..

April 14, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி ஐந்தாம் ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் மாதவனூர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் கணேச கண்ணன் வரவேற்றார். முதல்வர் முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். திருவனந்தபுரம் […]

இராமநாதபுரத்தில் 16, 17, 18/4/19 மற்றும் 23/5/19 தேதிகளில் மதுக்கடைகள் மூடல்..

April 14, 2019 0

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2019, தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலை 18/4/2019இல் நடைபெறவுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் […]

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று (14/04/2019) நள்ளிரவு முதல் தொடக்கம்..

April 14, 2019 0

சென்னை, கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ராமநாதபுரம் உள்பட 13 கடலோர மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. ஒரு நாள் […]

காட்பாடி அருகே மழை வேண்டி வெகு விமர்சையாக நடைபெற்ற பால் குட ஊர்வலம்..

April 14, 2019 0

காட்பாடி அடுத்த மோட்டூர் நகர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திருவேங்கையம்மன் 39 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை காப்பு கட்டு நடைபெற்று அதனை தொடர்ந்து […]

கீழக்கரையில் ஓட்டு சேகரிப்பில் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகள்.. சுகாதாரத்தையும் கண்டு கொள்வார்களா??

April 14, 2019 0

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் வழிந்து கட்டி கொண்டு ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்கள், ஆனால் கண்ணெதிரே நாறி கிடக்கும் குப்பைகளை சரி செய்ய யாருக்கும் மனதில்லை. கீழே உள்ள படம் […]

தமிழகத்தில் பாஜக.,விற்கு அடித்தளமில்லை முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு..

April 14, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கா.நவாஸ் கனியை ஆதரித்து உச்சிப்புளியில் தேர்தல் பிரசாரம் நடந்தது. ஆர்.விஸ்வநாதன் ஏற்பாட்டில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜ […]