தமுமுக பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து கீழக்கரையில் பிரச்சாரம்………

April 13, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர் அலி காங்கிரஸ் நகர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அஜ்மல்கான், இலக்கிய […]

கீழக்கரையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரச்சாரம்…

April 13, 2019 0

இராமநாதபுரம் பாராளுமன்ற அமமுக வேட்பாளர்  வ.து.ந.ஆனந்தை ஆதரித்து  திரைப்பட நடிகர் செந்தில்  கீழக்கரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் நகர் கழக செயலாளர் கே.ஆர்.சுரேஷ், அவைத்தலைவர் நூருல்ஹக், பொருளாளர் விஜயகுமார், அம்மா பேரவை செயலாளர் ஜீவா, இளைஞரணி […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் 40வது ஆண்டு விழா மற்றும் மழலையர்கள் பட்டமளிப்பு விழா..

April 13, 2019 0

கீழக்கரை இஸ்லாமியா துவக்கப்பள்ளி, இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மற்றும் இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகளின்  40ஆவது ஆண்டு விழா மற்றும் யூகேஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா  12.04.2019 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் […]

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்..

April 13, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜெ.விஜயபாஸ்கரை ஆதரித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ராமநாதபுரம் அரண்மனை முன் இன்று பிரச்சாரம் செய்தார். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் […]

பாஜக., ஆட்சியில் 50 கோடி இந்தியருக்கு தரமான மருத்துவம், இராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்..

April 13, 2019 0

இராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அதிமுக., பாஜக., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: கலாம் பிறந்த மகத்தான இப் புண்ணிய பூமியில் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன், காசி பார்லிமென்ட் உறுப்பினராக இங்கு […]

இராமநாதபுரம் முன்னாள் எம்.பி., மாரடைப்பால் மரணம்..

April 13, 2019 0

இராமநாதபுரம் முன்னாள் எம்பி., யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் , இலங்கை கண்டியில்  1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தார். முகவை குமார் என்றழைக்கப்பட்ட ரித்தீஷ் கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் […]

காதலின் பெயரில் கர்ப்பமாக்கி கை விட்ட காதலன்… சேர்த்து வைக்க காலில் விழுந்து கதறிய பெண்..ஆம்புரில் நெஞ்சை பதற வைத்த சம்பவம்…

April 13, 2019 0

ஆம்பூர் அருகே இரண்டரை ஆண்டுகாலமாக காதலித்து வந்த இளம் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த வாலிபர் வீட்டு முன்பு கர்ப்பிணிப் பெண் தர்ணா காவலர்கள் காலில் விழுந்து அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சை […]

திருவள்ளுவர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை திருவிழா கவியரங்கம்…

April 13, 2019 0

நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற்ற சித்திரை விழா கவியரங்கம் கவிஞர் பேரா தலைமையில் 12.04.19 அன்று சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரம் அவர்களின் வாழ்த்துக்களோடு கல்லூரி நிர்வாக அதிகாரி நடராஜன் […]

தேனி மக்களுக்கு மோடி புகழாராம் ..

April 13, 2019 0

தேனி மக்கள் தைரியமானவர்கள் என மோடி புகழ்ந்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், நீங்கள் முடிவு செய்யுங்கள். எப்படி இவர்களை கையாளப்போகிறோம் என்று. நமது நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது, நாம் எப்போதும் சமரசரம் செய்துகொள்வதில்லை. […]

பிரதமர் பொதுக்கூட்டம் நடந்த போது கிராம மக்கள் சாலை மறியல்…

April 13, 2019 0

தேனி நாடாளுமன்றத் தேர்தல் அ.தி.மு.க வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று (13/04/209) தேனியில் பிரசாரம் செய்தார் பிரதமர் மோடி. இதற்காக, தேனி அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அச்சமயம் அப்பகுதியில் தண்ணீர் பிரச்னை […]