திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ONGC, வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி-காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் பெரும் அபாயம்..

April 11, 2019 0

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சுமார் 6000-ம் ச.கிமீ பரப்பளவிலான விளை நிலப்பகுதிகளில் வேதாந்தா -274 கிணறுகளுக்கும், ONGC – 67 கிணறுகள் அமைக்க கடந்த ஆண்டு […]

50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சியை நான் 5 ஆண்டுகளில் செய்வேன்… அதிமுக தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிந்திரநாத்குமார் உசிலம்பட்டியில் பேச்சு..

April 11, 2019 0

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக சார்பில் தமிழக துனை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவிந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நகரப்பகுதியில் 1 முதல் 24 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னத்திற்கு […]

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரியில் “கிராசியன் கண்காட்சி” ..

April 11, 2019 0

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூரியில் “கிராசியன் கண்காட்சி” நடைபெற்றது.  இந்தக் கண்காட்சியில் அனைத்து துறைகளையும்  சேர்ந்த மாணவிகளின் தனித்துவப்  படைப்புகள் கண்காட்சிப் பொருளாகவும், விற்பனைப் பொருளாகவும்  வைக்கப்பட்டிருந்தன.மேலும்,ஊட்டட்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து பானங்கள் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன.  […]

மதுரையில் பழைய இரும்பு வியாபாரிகளால் மாசு படும் சுற்றுப்புற சூழல்.. அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா??..

April 11, 2019 0

மதுரை பைபாஸ் சாலை சாலை முத்து நகர் மற்றும் பல பகுதிகளில்  பிளாஸ்டிக் பொருட்களுடன்  கலந்து இருக்கும் இரும்புகளை பிரித்தெடுப்பதற்கும், வயர்களில் உள்ள செம்பு கம்பிகளை பிரித்தெடுப்பதற்கு அதை பொது மக்கள் நடமாடும் சாலைகளில் […]

தென்காசி தொகுதியில் 24-வயதுடைய சுயேட்சை வேட்பாளர் பொன்னுத்தாயின் வேட்பு மனு விவகாரம் – தேர்தல் ஆணையம் கவனக்குறைவா???

April 11, 2019 0

நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில் குறைந்த வயதுடைய பெண் வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சுமார் 28 ஆண்டுகள் கழித்து நேரடியாக […]

பாம்பன் கடல் பாலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி…

April 11, 2019 0

புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பு மூலம் பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட மனிதச் சங்கிலி அமைத்ததைக்காக  சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு இராமேஸ்வரம், பாம்பன் சாலை பாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வாக […]

காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு உதவி மையம்…

April 11, 2019 0

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., உத்தரவுப்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2019 ம் வருடம் சார்பு ஆய்வாளர் பொதுத்தேர்விற்கு இணைய வழி விண்ணப்பம் செய்பவர்களின் வசதிக்காக மதுரை […]

மதுரையில் சித்திரை திருவிழா குதூகலம்.. நான்காம் நாளான இன்று ஏராளமானோர் பங்கேற்பு..

April 11, 2019 0

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (11.04.2019) காலை 09.00 மணியளவில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு சின்னக்கடைத் […]