இராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் டீசல் கசிவு – இரண்டரை மணி நேரம் தாமதம்…

April 10, 2019 0

இராமேஸ்வரத்தில் சென்னைக்கு இன்று (10.4.19) மாலை 5:00 போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. 6:30 மணியளவில் பரமக்குடி அருகே மஞ்சூரை கடந்த போது டீசல் நெடி காற்றில் பரவி பயணிகளுக்கு மூக்கடைப்பு ஏற்படுத்தியது. […]

தென்காசி தொகுதி அமமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்!

April 10, 2019 0

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தென்காசி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் திருமதி.S. பொன்னுத்தாய் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு […]

தூத்துக்குடியில் அனல் பறக்கும் பிரச்சாரம்… திமுக-பாஜக மாறி மாறி குற்றச்சாட்டு..

April 10, 2019 0

கருணாநிதி பேச்சில் நாகரிகம் உண்டு ஆனால் ஸ்டாலின் பேச்சில் நாகரிகம் இல்லை – தமிழிசை !! எதுகை, மோனை என நினைத்து ஸ்டாலின் தொடர்ச்சியாக நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். கருணாநிதியின் பேச்சில் நாகரிகம் […]

நிலக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அக்கட்சியினரே கண்டன தீர்மானம்…

April 10, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நிலக்கோட்டை மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சார்பாக நிலக்கோட்டை தமாக கட்சி அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் […]

உயிருக்கு போராடியவரை உடனடியாக மீட்ட மதுரை செஞ்சிலுவை சங்கம்..

April 10, 2019 0

இன்று (10-4-2019) புதன்கிழமை  மதுரை ரயில்வே காலனி Running Bungalow பகுதியில்  சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஆதரவற்ற நிலையில் உயிருக்கு போராடி கிடப்பதாக  அப்பகுதியினர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு தகவல்  தெரிவித்தனர். அத்தகவலை […]

காட்பாடியில் திமுகவிடம் பணம் பறிமுதல் செய்த வழக்கில் FIR பதிவு…

April 10, 2019 0

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக காட்பாடியை சேர்ந்த கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்) போட்டியிடுகின்றார். இவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப் Uதற்காக துரைமுருகனின் உதவியாளர் அஸ்ரப் அலி, திமுகவை சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன், […]

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்… அடுத்தடுத்து தாய், தந்தையை இழந்த சோகம்…

April 10, 2019 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அடுத்தடுத்த நாளில் பெற்றோர் இறந்ததால் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உலகாணியை சேர்ந்தவர் சந்தானம் (45). ஜோதிடர். இவரது மனைவி […]

உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளருக்கு தீவிர ஓட்டு சேகரிப்பு..

April 10, 2019 0

உசிலம்பட்டி நகரப் பகுதியில் தேனிபாரளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவு தெரிவித்து நகரசெயலாளர் குனசேனரபாண்டியன் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற […]

பாலக்கோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் பிரச்சாரம்

April 10, 2019 0

தர்மபுரி பாப்பாரப்பட்டி பாலக்கோடு ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் ராஜசேகர் அவருக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். நேற்று (09/4/2019) மாலை 6 மணி […]

இணைய தள செய்தி எதிரொலி… வாகனங்களுக்கு மாசு கட்டுபாடு சான்றிதழ் வழங்க ஏப்ரல் 30ம் தேதி வரை மதுரை வட்டாரத்தில் அவகாசம்…

April 10, 2019 0

நேற்று (09/04/219) நமது தளத்தில் வாகனங்களுக்கு  தகுதி சான்றிதழ்  எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற நவீனமயமாக்கப்பட்ட கருவி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஆணை […]