வேலூர் பழைய பேரூந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு..

April 9, 2019 0

வேலூர் பழைய பஸ் நிலையம் மண்டித் தெருவில் வேலூர் பாராளுமன்ற மக்கள் நீதிமய்ய வேட்பாளர் சுரேஷ், அரக்கோணம் வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன்’ டார்ச் லைட்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். […]

ஏப்ரல் 15முதல் துபாய் விமான நிலையம் 45 நாட்களுக்கு பராமரிப்புக்கு மூடப்படுகின்றன… சேவைகள் ஜெபல் அலியில் தொடரும்…

April 9, 2019 0

ஏப்ரல்-15 முதல் மே-31 வரை எல்லா விமானங்களும் (எமிரேட்ஸ் தவிர) ஜெபல் அலி JABEL ALI ஏர்போர்ட்டில் இயங்கும். துபாய் ஏர்போர்ட்டில் ரன்வே மராமத்து பணி 45 நாட்கள் நடைபெறுவதால் எமிரேட்ஸ் மட்டுமே துபாய் […]

பள்ளி கல்விச்சீர் விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்…

April 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்விச்சீர் விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. கல்விச்சீர் விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு விழாவிற்கு பள்ளி […]

உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்தி, ஜான் பாண்டியன் மற்றும் அமைச்சர் உதயகுமார் பிரச்சாரம்..

April 9, 2019 0

உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். உசிலம்பட்டி அருகே அய்யனார் குளம் கிராமத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் […]

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய விழிப்புணர்வு விழா…

April 9, 2019 0

தமிழ்நாடு சமரச மையம் 14-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையில் நடைபெற்ற சமரச  மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பங்கேற்றார். முதன்மை மாவட்ட நீதிபதி […]

பிஜேபிக்கு நாட்டில் இடம் இல்லை என்பதை மக்கள் தேர்தலில் உணர்த்த வேண்டும் – கனிமொழி பிரச்சாரம்…

April 9, 2019 0

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம், வெள்ளப்பட்டி,மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சோட்டையன் தோப்பு, ஏ.பி.சி.கல்லூரி உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்து சால்வை கொடுத்தும் வரவேற்றனர். […]

தூத்துக்குடி சங்கரராமேஷ்வரர் கோயிலில் திருவிழா துவக்கம்!..

April 9, 2019 0

தூத்துக்குடி சங்கரராமேஷ்வரர் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா இன்று (09/04/2019) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் திருக்கோயில்  […]

பா.ஜ.க.,வுடன் நிரந்தர கூட்டணி வைக்கமாட்டேன் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா?.. டிடிவி கேள்வி..

April 9, 2019 0

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அ.ம.மு.கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் விரும்பாத எடப்பாடி பழனிசாமி அரசையும்,தமிழகத்தை வஞ்சிகின்ற […]

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது காவல் நிலையத்தில் புகார்…

April 9, 2019 0

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாரளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த வாரம் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையுனர் […]

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் பயங்கர தீ விபத்து…

April 9, 2019 0

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அரிய வகை மூலிகைகள் சந்தனம், தேக்கு உள்ளிட்ட ஏராளமான அரிய மரங்கள் உள்ளன. இங்கு புலிகள், சிறுத்தை, யானை, கரடி, உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும் வசித்து வருவதால் களக்காடு, […]