முறையாக குடிநீர் வழங்கக் கோரி உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை..

April 8, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 2வது வார்டைச்சார்ந்தது கருக்கட்டான்பட்டி கிராமம். இக்கிராமத்தில் முறையாக வழங்கப்படுவதில்லை எனக்கூறப்படுகிறது.மேலும் சின்செக்ட் தொட்டியில் ஏற்றப்படும் தொட்டி குடிநீரையும் சிலர் சரிவர வழங்கப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு […]

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி..

April 8, 2019 0

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில், 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் வினோத் குமார் அவர்கள் தலைமையில் […]

தேர்தல் வெற்றிக்காக வேஷம் போடுகிறார் ஸ்டாலின் – துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு..

April 8, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அதிமுக கூட்டணி பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை ஆகிய இடங்களில் இன்று மதியம் பிரசாரம் செய்தார். அவர் […]

தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை அதிவேகமாக இயக்குவதால் ஏற்படும் அபாயம் பற்றி விழிப்புணர்வு..

April 8, 2019 0

திண்டுக்கல் தனியார் பேருந்து சங்க அலுவலகத்தில் தனியார் பேருந்து ஓட்நர்கள் அதிவேகமாக பேருந்தை இயக்குவதால் (ரேஸ்டிரைவிங்) ஏற்படும் அபாயம் குறித்து பேருந்து முதலாளிகளுக்கும், மற்றும் ஓட்டுநர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுறுத்தலின் படி- […]

கையெழுத்து போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்..

April 8, 2019 0

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ளது “அஷரத்துல் முபஷ்ஷரா” இறையியல் கல்வி மற்றும் உலகலாவிய கல்வியும் சேர்ந்து அமைந்துள்ள கல்லூரியில் மாணவர்களுக்கு கையெழுத்து போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைப்பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் […]

மதுரை சித்திரை திருவிழா இன்று (08/04/2019) கொடியேற்றத்துடன் தொடங்கியது…

April 8, 2019 0

உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகோவிலின் 12 நாள் சித்திரை பெருவிழா இன்று (08.04.2019) காலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது. அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் வெள்ளிப்பல்லக்கில் கம்பத்தடி […]

சித்திர திருவிழாவை முன்னிட்டு மதுரை பகுதிக்கு சிறப்பு ஓட்டு பதிவு நேரம் அறிவிப்பு..

April 8, 2019 0

வரும் 18.04.2019-ம் தேதி சித்திரை திருவிழா தேரோட்ட தினத்தன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மதுரை மாவட்டத்தில் மட்டும் இரண்டு மணி நேரம் நீட்டித்து இரவு 08.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என […]

திண்டுக்கல் பகுதியில் தம்பிதுரையை கேள்வி கேட்டு துரத்திய மக்கள்….வீடியோ ..

April 8, 2019 0

திண்டுக்கல் மேற்கு மாவட்டம்  வேடசந்தூர் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டையில் ஓட்டு கேட்க வந்த தம்பிதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோரை காலி குடங்களுடன் மக்கள் கேள்வி கேட்டே துரத்தி அடித்தனர். “பத்துவருசமா வராத நீ […]

அய்யாகண்ணுவுக்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கடும் கண்டனம்.. வீடியோ செய்தி..

April 8, 2019 0

அய்யாகண்ணு-அமித்ஷா சந்திப்பு குறித்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொள்கை முடிவு […]

மொபைலில் பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுனருக்கு அபராதம்.. நம் இணையதள செய்தி எதிரொலி..

April 8, 2019 0

கடந்த சனிக்கிழமை (06/04/2019) அன்று நமது செய்தி தளத்தில் திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியின் […]