மதுரை ரயில் பயணிகளுக்கு உதவாத மின் படிகள்..

April 7, 2019 0

தொடரும் அவலம்… மதுரை ரயில் நிலையத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்கு செல்ல வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக எஸ்கலேட்டர் (மின் படிகள்)  உள்ளது.   […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறைநபர் ஒதுக்கீடு..

April 7, 2019 0

நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்-2019 பணிகளுக்காக, பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 302 வாக்குச்சாவடி மையங்கள், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 346 வாக்குச்சாவடி மையங்கள், ராமநாதபுரம் சட்டமன்ற  தொகுதியில் 336 வாக்குச்சாவடி மையங்கள், முதுகுளத்தூர் சட்டமன்ற […]

உத்தரகோசமங்கை பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா…

April 7, 2019 0

உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகர் தோற்றுவித்த பள்ளி அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள் சார்பாக மடிக்கணினி, பிரின்டர் மற்றும் கல்வி உபகரணங்கள் கல்விச் சீராக வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் வாயில் […]

போடி அருகே கோர விபத்து; 6 பேர் பலி…

April 7, 2019 0

தேனி மாவட்டம் போடியில் வளைகாப்பு முடித்துவிட்டு தேனிக்கு வேனில் திரும்பிய குடும்பத்தினர் தீர்த்ததொட்டி அருகே எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதி சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த […]

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிர பிரச்சாரம்..

April 7, 2019 0

தேனி பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி பகுதி மற்றும் செல்லம்பட்டி பகுதியை சுற்றியுள்ள விக்கிரமங்கலம், கள்புழிச்சான்பட்டி, வையத்தான், இந்திராநகர் போன்ற பகுதியில் பொதுமக்களிடம் பரிசுபெட்டகம் […]

நிதி மோசடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் சலுகை அளித்தவர் மோடி பரமக்குடியில் வைகோ குற்றச்சாட்டு..

April 7, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசார பொதுக் கூட்டம்  பரமக்குடியில் நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: மணல் ஊழலில் சிக்கிய தமிழக அரசின் தவறான அணுகுமுறையால் […]

வித்தியாசமான வடிவமைப்பில் மதநல்லிணக்க தேங்காய்கள்..

April 7, 2019 0

ரெகுநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. தேங்காய்களை உரிப்பதற்கு முன்பு உள்ள தென்னை நெத்துக்களில் வித்தியாசமான வடிவமைப்புடன் அரியதான நெத்துக்கள் கிடைக்கும். இவற்றினை சேகரித்து வைத்து, கோயில், தர்கா, சர்ச்சுகளில் நேர்த்திக்கடனாக வழங்க விருப்பமுள்ள பொதுமக்களுக்கு இலவசமாக தந்து […]

உசிலம்பட்டி அருகே பால்வண்டியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி…

April 7, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யானிபட்டியைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் அருன் (23). இவர் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பால்வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற […]

பாலக்கோடு அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு..

April 7, 2019 0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து மகேந்திர மங்கலத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் குமரேசன்.  இவர் காலை இருசக்கர வாகனத்தில் மகேந்திரமங்கலம் நெடுஞ்சாலையில் செல்லும் போது ஓசூரில் இருந்து தர்மபுரி வந்த தனியார் பேருந்து மோதி […]

தமிழக முதல்வர் திண்டுக்கல்லில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்குகள் சேகரிப்பு.. வீடியோ..

April 7, 2019 0

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக அமைப்புச் செயலாளர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம், மாவட்ட செயலாளர் மருதராஜ் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் […]