Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருப்பத்தூர் முன்னாள் எம் எல் ஏ.மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் பலி …

திருப்பத்தூர் முன்னாள் எம் எல் ஏ.மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் பலி …

by ஆசிரியர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் என்ற இடத்தில் வேலூரை நோக்கி திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பயணம் செய்தனர்.காரை டிரைவர் வீரமணி ஓட்டினார். அப்போது எதிரே வந்த லாரி காரின் மீது மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

சுந்தரவேல் திருப்த்தூர் அமமுக நகர செயலாளராக இருந்தார். ஆம்பூர் தாலுகா காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!