வாக்குரிமை நமது ஜனநாயக உரிமையாகும்… ஓட்டுரிமையை தடுப்பதும்… ஓட்டை விற்பதும் குற்ற செயலாகும்…

April 6, 2019 0

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் மற்றும் மநீம போன்ற கட்சிகள் தனித்தும் களம் காணுகின்றன. […]

26 கிமீ மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த திருமங்கலம் சிறுவன்…

April 6, 2019 0

திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் &  வேல்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்  சார்பில் இன்று (6-04-2019) காலையில் நடைபெற்ற தனிநபர்  மாரத்தான்    நிகழ்ச்சியில்,  13 வயது சிறுவன் செல்வன் ச.நிரஞ்சன், 25 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டத்தில் golden […]

சென்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் மாற்றம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!..

April 6, 2019 0

கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும் என்று […]

திருப்பத்தூர் முன்னாள் எம் எல் ஏ.மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் பலி …

April 6, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் என்ற இடத்தில் வேலூரை நோக்கி திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பயணம் செய்தனர்.காரை டிரைவர் வீரமணி ஓட்டினார். அப்போது எதிரே வந்த […]

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் மரணம்….

April 6, 2019 0

05.04.2019 அன்று இரவு சிவகங்கை மெயின் ரோடு, பாண்டிகோவில் அருகே ரமேஷ் 26/19, த/பெ. சங்கர்சுப்பு, TNHP காலனி,மதுரை என்பவர் TN 63 AL 1861 YAMAHA FZ என்ற இரு சக்கர வாகனத்தை […]

முகம்மது சதக் தஸ்தக்கீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8வது மழலையர் பட்டமளிப்பு விழா..

April 6, 2019 0

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தக்கீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8வது மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி முதல்வர் நந்தகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. UKG ஆசிரியை துஷாரா அனைவரையும் வரவேற்றார். பள்ளி UKG மாணவர்கள் பள்ளிப்பாடலை பரதநாட்டியம் […]

எமனேஸ்வரம் தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா, மாணவர் சேர்க்கை விழா…

April 6, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் உள்ள பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா, மற்றும் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. எமனேஸ்வரம் மக்கள், பள்ளிக்கு தேவையான மேஜை, […]

நெல்லையில் கொளுத்தும் வெயில்- வெளியில் செல்ல அச்சத்தில் பொதுமக்கள்…

April 6, 2019 0

திருநெல்வேலியில் இப்போது இருந்தே கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மட்டும் 101.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. பகலில் வெயில் கொளுத்துவதால் குறிப்பாக மதியம் வெளியே […]

முதல்வர் பிரச்சாரத்திற்கு வந்த அதிமுக தொண்டர் மரடைப்பால் மரணம்..

April 6, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டத்தைச் சேர்ந்தவர் செல்லையா கடந்த 20 வது ஆண்டுகளுக்குல் மேலாக தீவிர அதிமுக தொண்டரான இவர் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய […]

தோரையன்வலசையில் மூன்று குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்..

April 6, 2019 0

திருப்புல்லாணி அருகே தோரையன்வலசை கிராமத்தில் பிற்பகல் 3:15 மணியளவில் சமையல் செய்த நெருப்பு பரவி தீ விபத்து ஏற்பட்டது. குடிசைவீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி காக்கையன் 65, என்பவரது வீட்டில் நேற்று பகலில் விறகு அடுப்பில் சமையல் செய்துள்ளனர். அவற்றில் […]