ஆதனூர் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறுமா ?..

April 2, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா ஆதனூர் கிராமத்தில்  உள்ள மக்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறுமா என ஊர்பொது மக்கள் சார்பாக ஏர் உழவன் பொது நலக் குழுவினர் கோரிக்கைகள் வைத்துள்ளனர். சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் […]

கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாஜக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பழனிச்சாமி பிரச்சாரம்..:

April 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நாடாளுமன்ற வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கீழக்கரை முக்குரோட்டு பகுதியில் பிரச்சாரம் செய்தார். உடன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் […]

சமூக வலை தளங்களில் விஷம பிரச்சாரத்தை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் திமுக புகார்…

April 2, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி தேர்தலில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலை தளங்களில் விஷம் பிரச்சாரம் மேற்கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ. […]

நிலக்கோட்டை தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு ..

April 2, 2019 0

திண்டுக்கல்  நிலக்கோட்டை  சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நிலக்கோட்டை தொகுதி முழுக்க ஆங்காங்கே பறக்கும் படை அதிகாரிகளும் , கூர்ந்தாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.                இந்நிலையில் நேற்று சட்டமன்ற இடைத்தேர்தல் […]

வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய அதிமுக மனு…

April 2, 2019 0

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரி புகாரின் பேரில் துரைமுருகன் வீடு, கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர்களின் வீடுகளில் […]

ஜவ்வாது மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு.

April 2, 2019 0

வேலூர் எஸ்.பி.பர் வேஷ் குமார் உத்தரப் படி இன்று திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆசைதம்பி தலைமையில் ஜவ்வாது மலை நெல்லிவாசல் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த சுமார் 2000 […]

வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா…

April 2, 2019 0

நெல்லை மாவட்டம் வீராணம் முஸ்லிம் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளியின் தலைவர் முஸ்தபா கமால் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலர் குருசாமி, சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி, வீ.கே.புதூர் உதவி காவல் […]

கீழக்கரை நகராட்சி அலட்சியத்தால் குப்பை மேடாகி வரும் பைத்துல்மால் பகுதி..

April 2, 2019 0

கீழக்கரை இஸ்லாமியா பைத்துல்மால் கட்டிட அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை நகராட்சி ஊழியர்கள் எந்த அறிவிப்பும், மாற்று ஏற்பாடும் செய்யாமல்  அகற்றியதால் அப்பகுதி மீண்டும் சாலையை மறைத்து குப்பை மேடாக மாறி வருகிறது. அத்துடன் அப்பகுதியில் […]

ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

April 2, 2019 0

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்கோணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் – தக்கோலம் […]

தூத்துக்குடியில் கிடப்பில் போடப்பட்ட சாலையால் பொதுமக்கள் அவதி…

April 2, 2019 0

தூத்துக்குடி  வாலசமுத்திரத்திலிருந்து வெங்கடேஸ்வரபுரம் செல்லும் தார் சாலை அமைக்கும் பணி 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது, ஜேசிபி வாகனம் மூலம் தார் சாலை தோண்டப்பட்ட நிலையில் தேர்தல் வந்ததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலையை  […]