மதுரை வாக்கு பதிவு மையத்தில் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் காவல் உதவி ஆணையர் மற்றும் சார்பு ஆய்வாளர் பணியிட மாற்றம்..

April 30, 2019 0

மதுரை மக்களவை தொகுதி வாக்கு என்னும் மையத்தில் கடந்த 20 ஆம் தேதி பெண் தாசில்தார் சம்பூர்ணம் உள்ளிட்ட 4 பேர் நுழைந்து ஆவணங்கள் நகல் எடுத்த விவகாரத்தில், வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு […]

சோளிங்கர் அருகே பட்டாசு குடோனில் தீ…16-வயது சிறுவன் பலி …

April 30, 2019 0

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்புகுளம் பகுதியில் தனியார் பட்டாசு குடோன் உள்ளது. அதில் சரவணன் என்பவர், சதீஷ் (16) என்ற சிறுவனை வேலைக்கு அழைத்து சென்று உள்ளார். இன்று (30/04/2019) அந்த குடோனில் தீ […]

வேலூரில் துணிக்கடை எரிந்து சாம்பல் ரூ 75 லட்சம் நாசம்..

April 30, 2019 0

வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரில் தாஜ்பேரடைஸ் மற்றும் காலணி பொருட்கள் விற்பனை நிலையம் உள்ளது. இந்த கடையில் நேற்று (29/04/2019)  நள்ளிரவு திடீரென்று தீ பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் […]

வத்தலகுண்டுப் பகுதியில் தேங்காய் விளைச்சல் அமோகம் ஆனாலும் விவசாயிகள், வியாபாரிகள் கடும் வேதனை ..

April 30, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, விராலிப்பட்டி ஆகிய பகுதியில் பல ஆயிரக்கனக்கான ஏக்கர் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது, கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி […]

தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி 10ம் வகுப்பில் தேர்ச்சி..!

April 30, 2019 0

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றுள்ளது, அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு; காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை […]

உசிலம்பட்டி அருகே 58 கிராம மக்கள் ஒன்றினைந்து கொண்டாடும் திருவிழா..

April 30, 2019 0

உசிலம்பட்டி அருகே 58 கிராம மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் அத்திபட்டி புதுமாரியம்மன் கோவில் திருவிழா, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் […]

வேலூர் அருகே 62 சவரன் நகை கொள்ளை..

April 30, 2019 0

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த எம்.எம். ரெட்டி நகரில் 62 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஜோதீஸ்வரன் (45) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளார். […]

வேலூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் – பத்திரிக்கையாளர் சந்திப்பு…

April 30, 2019 0

வேலூர் பாராளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது சம்மந்தமாக வேலூர் தேர்தலை ஜனாதிபதி ரத்துசெய்தார். இதுகுறித்து வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து […]

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டி 5 லட்ச ரூபாய்க்கான காசோலை அன்பளிப்பு..

April 30, 2019 0

கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், திருச்சி முடிகண்டம் பகுதியை சேர்ந்த கோமதி கலந்துக் கொண்டார். இதில், மகளிர் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் […]

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-5 பேர் உயிரிழப்பு..

April 30, 2019 0

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்ந லாரியும் நேருக்கு நேர் மோதி கொடூரமான விபத்துக்குள்ளானது. இந்த […]