6
மதுரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மதுரை பழங்காநத்தம் மாடக்குளம், தெற்கு தெரு, வடக்கு தெரு, மேற்கு தெரு, முத்துராமலிங்கபுரம் பசும்பொன் நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மேலும் கூட்டணி கட்சிகளும பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது உடனிருந்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.