நிபந்தனையுடன் வெளியே வந்த நிர்மலா தேவி…

அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி பெண்களை பாலியல் செயலுக்கு வற்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 340 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. எனினும் அவரை ஜாமீனில் எடுக்க யாரும் வராததால் கடந்த சில நாட்களாக சிறையிலேயே இருந்தார்.  இந்நிலையில் அவரது சகோதரர் இன்று (20/03/2019) உத்தரவாதம் வழங்கி அவரை ஜாமீன் பெற்றுள்ளார். மேலும் நீதிமன்றம் நிர்மலா தேவி எக்காரணத்தைக் கொண்டும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களை தடை விதித்துள்ளது.

செய்தி வி.காளமேகம்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..