இராமநாதபுரத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை..

இராமநாதபுரம் தங்கப்பா நகர் முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன், 29. டிப்ளமோ பயின்ற ராமநாதபுரம் ரயில் ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அனுப்பினர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..