கீழக்கரைக்கு வருகை புரிந்த இராமநாதபுரம் முஸ்லிம் லீக் வேட்பாளர்…

கீழக்கரை காங்கிரஸ் நகர் அலுவலகத்திற்கு தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி வருகை புரிந்தார். அவரை நகரத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் அஜ்மல்கான், இளைஞர் அணிச் செயலாளர் இன்ஜினியர் நஸீர், ஒருங்கிணைப்பாளர் மஹ்மூது நெய்னா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..