பாலக்கோட்டில் ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் குழு பணத்தை கைப்பற்றியது..

தரும்புரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஆரதஅள்ளி கூட்ரோட்டில் வழியாக ஓசூரில் இருந்து பிரபு விஜயின் இருவரும் டாட்டா சுமோ சொகுசு காரில் இருவருக்கும் சொந்த ஊரான காரிமங்கலம் அருகே பொம்மஅள்ளி கிராமத்திற்கு ஆரதஅள்ளி கூட்ரோடு வழியே செல்லும்போது சாம்ராஜ் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தனது குழுவுடன் தேர்தல்யொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளார்.

அப்பொழுது ஓசூரில் இருந்து  டாட்டா சுமோ நான்கு சக்கர வாகனத்தில்  பிரபு .விஜயன் இருவர் வந்த வண்டியே வாகன சோதனை செய்தன அதிகாரிகள்    சுமோவிலிருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபா பணத்தை கைப்பற்றினர் பணத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் குழு பணத்தை பாலக்கோடு  டிஸரில் பணத்தை ஒப்படைக்கப்பட்டது உடன் இருந்த அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அஜய் சீனிவாசன். பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா. மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..