மாரண்டஹள்ளியில் மண் ஏற்றி வந்த டிப்பர் வண்டியை பாலக்கோடு வட்டாட்சியர் பறிமுதல்…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே தொட்டபவுளி கிராமத்தை சேர்ந்த  ராஜா மகன் பெரியசாமி 25 வயது இவர் இன்று ஒரு மணி அளவில் தொட்டபாவுளி இருந்து மண் ஏற்றி மாரண்டஅள்ளிக்கு மண் அள்ளிக் கொண்டு வந்தார்.

அச்சமயம் கவுண்டனூர் என்ற இடத்தில் பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது மண் ஏற்றி வந்த டிப்பர் வண்டியை பறிமுதல் செய்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் டிப்பர் வண்டியை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..