பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய மாணவர்களை தாக்கியதை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்…

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை க்கு எதிராக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து கோவையில் நடைபெற்றது.  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசியர் கல்யாணசுந்தரம், வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் ரங்கராசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகே  மகாலட்சுமி மஹால் என்னும் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்

செய்தி வி.காளமேகம் மதுரை

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..