மாரண்டஹள்ளியில் மண் ஏற்றி வந்த டிப்பர் வண்டியை பாலக்கோடு வட்டாட்சியர் பறிமுதல்…

March 14, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே தொட்டபவுளி கிராமத்தை சேர்ந்த  ராஜா மகன் பெரியசாமி 25 வயது இவர் இன்று ஒரு மணி அளவில் தொட்டபாவுளி இருந்து மண் ஏற்றி மாரண்டஅள்ளிக்கு மண் […]

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை பொருளதார கல்வி பற்றிய கண்காட்சி…

March 14, 2019 0

அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் சார்பாக அந்த அமைப்பின் தென் இந்தியாவின் தலைவர் பாஸ்கரன் தலைமையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 மாநகராட்சி பள்ளி மாணவர்கள் & மாணவியர்களுக்கு அடிப்படை பொருளதார கல்விப் பற்றிய கண்காட்சி […]

திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கணவன்- மனைவி கொலையில் மேலும் மூவர் கைது..

March 14, 2019 0

திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை (பாண்டி என்ற திருப்பூர் பாண்டி அவரது மனைவி பஞ்சவர்ணம்) வழக்கில் மேலும் பாறைபட்டியை சேர்ந்த பாரதிபாண்டியன் 26 மதுரை இரும்பாடியை சேர்ந்த சுரேஷ் 24 ராஜபாண்டி […]

வருவாய்த்துறை மூலமாக மாத உதவித்தொகை பெரும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..

March 14, 2019 0

எண்பது  (80) வயதை கடந்த மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவை உள்ளிட்ட அனைவருக்கும் இம்மாதம் முதல் வருவாய்த்துறை மூலமாக வழங்கும் உதவித்தொகையானது போஸ்ட் ஆபிஸ் மூலமாக பயனாளிகளின் வீட்டிற்க்கே வந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை […]

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய மாணவர்களை தாக்கியதை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்…

March 14, 2019 0

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை க்கு எதிராக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து கோவையில் நடைபெற்றது.  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசியர் கல்யாணசுந்தரம், வீரத்தமிழர் […]

நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றி வைக்க தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு..

March 14, 2019 0

நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றி வைக்கக் கோரி சி.எஸ்.ஐ திருச்சபை நிர்வாகிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் சி.எஸ்.ஐ திருச்சபையைச் சேர்ந்த நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றி […]

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆவணமின்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்..

March 14, 2019 0

உச்சிப்புளி அருகே நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் சட்டசபை தொகுதி நிலைத்த கண்காணிப்பு குழுவினர் திருவாடானை துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் முடியப்பதாலஸ் சிறப்பு எஸ்ஐ., இளங்கோவன், தலைமை காவலர் கோதண்டபாணி ஆகியோர் ராமேஸ்வரம் நெடுஞ்சாலை […]

தேர்தல் நன்னடத்தை தொடர்பான குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஆட்சி தலைவர் வழங்கினார்…

March 14, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி  ஆபரேட்டர்கள், உரிமையாளர்களுடன் நடைபெற்ற விழிப்புணர்வு குழு கூட்டத்தில் மாவட்ட தேர்தல்  அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் இந்திய […]

காவல்துறையினர் மற்றும் அவர்களது குடுபத்தினர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவது தொடர்பான கூட்டம்…

March 14, 2019 0

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பணம் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற […]

பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குப்பையை எரித்த நகராட்சி.. லாரியை சிறை பிடித்த பொது மக்கள்…

March 14, 2019 0

வேலூர் அடுத்த விருதம்பட்டு பாலு நகர் பாலாற்றங்கரையில் உள்ளது. இங்கு மாநகராட்சி குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து குப்பை லாரியை சிறை பிடித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்பு குப்பை […]