கொலை வழக்கில் ஈடுபட்ட ஏழு நபர்களுக்கு ஆயுள் தண்டனை..

March 13, 2019 0

கடந்த 04.2.2013 அன்று மதுரை மாநகர், புட்டுத்தோப்பு செக்கடி தெரு, ஸ்ரீ வீரமுனியாண்டி கோவில் அருகில் உள்ள மாட்டுக்கொட்டம் முன்பு வைத்து பிரபு என்பவரை கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இக்கொலையை […]

பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் ! மதுரை ஆதீனம் வலியுறுத்தல் !

March 13, 2019 0

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு, மரண தண்டனை வழங்கிட வேண்டும் என, மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார். ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் துன்புறுத்தல் எங்கு நடந்தாலும், அ.தி.மு.க வோ, திமுக வோ […]

உசிலம்பட்டி பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் நெற்பயிர்கள். விவசாயிகள் வேதனை…

March 13, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான செல்லம்பட்டி, குப்பணம்பட்டி, வாலாந்துர், நத்தப்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அதிகமாக பயிரிட்டுள்ளனர். விவசாயிகள் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு நிலத்தை உழவு செய்து நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். […]

லோக் சபா தேர்தல் தேதி அறிவித்த 3 நாளில் இராமநாதபுரத்தில் 3378 விளம்பரங்கள் அகற்றம்..

March 13, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியதாவது: லோக் சபா பொதுத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தங்களது சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர […]

சாதனை விருது பெண்களுக்கு இராமநாதபுரம் ரெட் கிராஸ் பாராட்டு…

March 13, 2019 0

உயர் நீதிமன்ற மதுரை கிளை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. இதில், வீர மங்கை ராணி மங்கம்மாள் விருது பெற்ற ராமேஸ்வரம் தாலுகா ரெட் கிராஸ் கிளை […]

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரைச்செல்வி பொறுப்பேற்றார்…

March 13, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகாவில் சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு  கடந்த ஜனவரியில் துணைவேந்தர் முருகன் ஓய்வு பெற்றார். பிறகு தாமரை செல்வி துணைவேந்தராக ஆளுநர் நியமனம் செய்தார் இன்று (13/03/2019) திருவள்ளூவர் பல்கலைக்கழக […]

மதுரையில் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் நெரிசலும், விபத்துக்களும்…

March 13, 2019 0

மதுரை நகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக மதுரை பைபாஸ் சாலை திருப்பரங்குன்றம் சாலை கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை நிறுத்துவதால் பல விபத்துகள் […]

கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் முறை விளக்க முகாம்…

March 13, 2019 0

தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற  தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குசாவடி மையங்களில் தேவையான சாய்வுதளம் வசதிகள், சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்ய இந்திய தேர்தல் […]

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தேர்தல் நிதியளிப்பு கூட்டம்..

March 13, 2019 0

இராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்பில் தேர்தல் நிதி அளிப்பு பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வி. காசிநாத துரை தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. கண்ணகி முன்னிலை […]

இராமேஸ்வரம் போலீசில் சிக்கிய இலங்கை கடத்தல்காரரிடம் விசாரணை..

March 13, 2019 0

தனுஷ்கோடி கடற்பகுதியில் நேற்று (12.3.2019) காலை 2 மூடை கஞ்சா கரை ஒதுங்கியது, கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் கடத்தல் காரர்கள் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று (13/3/19) காலை கஞ்சா கடத்துவதற்காக இலங்கை […]