திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி..

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாம்பன் நகர் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி ஆகியுள்ளான். விபரம் அறிந்த மதுரை தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..