முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் NSS சிறப்பு முகாம்…

March 12, 2019 0

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக்கில் நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் 11/03/2019 முதல் 17/03/2019 புதுமாயாகுளம் மற்றும் பாரதிநகர் கிராமங்களில் நடைபெற்றது.  இந்நிகழ்வின் துவக்க விழா கல்லூரி முதல்வர் அ.அலாவுதீன் தலைமையில் 11/03/2019 […]

நிலக்கோட்டை இடைத்தேர்தல் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனை கூட்டம்..

March 12, 2019 0

திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் இடைத்தேர்தல் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல்  வருகிற மாதம் 18ஆம் தேதி  நடைபெறுவதை ஒட்டி நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  ஜீனத் பானு தலைமையில் […]

கோவில்பட்டி அருகே வாக்குசாவடி கேட்டு பொது மக்கள் கருப்புக்கொடியுடன் போராட்டம் – தேர்தலை புறக்கணிக்க முடிவு…

March 12, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் திருமங்கலகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மூர்த்திஸ்வரம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த ஊரில் 350 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு […]

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரைப்படம் பணி ஆட்சியர் துவக்கி வைத்தார்..

March 12, 2019 0

தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மின்னணு வாகனத்தின் மூலம் மக்களிடம்  தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்  பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  […]

தூத்துக்குடியில் 1500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டை பறிமுதல் S.P. முரளி ரம்பா ஆய்வு, வாலிபர் கைது..

March 12, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட முடிவைத்தானேந்தல் அருகே ராமர் என்பவருக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் சேகரித்து பதப்படுத்தப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து […]

கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது…

March 12, 2019 0

மதுரை பொன்மேனி சிட்டாலாட்சிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 42/19 என்பவர் பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூபாய்.400/- பறித்து கொண்டு […]

லோக்சபா தேர்தல் இராமநாதபுரத்தில் மாதிரி வாக்குப்பதிவு..

March 12, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.03.2019) மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில்  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல்  ஆணைய மூலம் […]

குழந்தைகள் பாதுகாப்பு புத்தாக்க பயிற்சி..

March 12, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய அளவிலான கிராம கிளை மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு ஊராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரின் செயல்பாடுகள் குறித்து புத்தாக்கப்பயிற்சி நடந்தது. ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி சார்பில் திருப்புல்லாணி வீனஸ் […]

திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி..

March 12, 2019 0

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாம்பன் நகர் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் மூழ்கி பலி ஆகியுள்ளான். விபரம் அறிந்த மதுரை தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

தீயணைப்பு படையின் துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்ட தீ விபத்து..

March 12, 2019 0

மதுரை மாவட்டம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தவுடன்,  மதுரையிலிருந்து வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உடனடியாக […]