தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 நபர்கள் கைது…

March 11, 2019 0

மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை விரைவில் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்; வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்…

March 11, 2019 0

பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொண்டு அவர்களைச் சீரழித்தக் கொடூரக்கும்பல் குறித்து வெளியே வந்துக் கொண்டிருக்கும் செய்திகளும், காணொளிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கிறது. கேக்கவே குலை நடுங்க […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15,52,761 வாக்காளர்கள்..

March 11, 2019 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி ( விருதுநகர் மாவட்டம் ), அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2019 ஜனவரி 31 […]

உயிரியல் துறையின் பணி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை…

March 11, 2019 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் சார்பாக 11.03.2019 அன்று உயிரியல் துறையின் பணி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி […]

தூத்துக்குடி கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்!

March 11, 2019 0

த்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் […]

தேர்தல் விதி மீறல் புகார்கள் மீது 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை முறைகேடுகள் பற்றிய புகார்களை தெரிவிப்பதற்கு 1950 என்ற TOLL FREE எண் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி….

March 11, 2019 0

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்த பட்டுள்ளன.  தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பறக்கும்படை உள்பட 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்தல் […]

மோடியை ‘டாடி’ எனச் சொல்வது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் – அ.தி.மு.க-வினரை விளாசிய சஞ்சய் தத்..

March 11, 2019 0

”அ.தி.மு.க-வினர், ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நேரத்தில், தற்போது கூட்டணிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தான் எங்களது ‘டாடி’ எனக் கூறிவருகின்றனர். இது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க-வினர் செய்யும் துரோகம். ” என  காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் […]

பிரதமர் மோடியை கண்டித்து வரும் 14ந்தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் தர்ணா போராட்டம் அறிவிப்பு..

March 11, 2019 0

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று கோவில்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் பா.ஜான்சி ராணி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தே.லட்சுமணன், பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலாளர்கள் தோ.வில்சன், பி.ஜீவா, பி.முத்துக்காந்தாரி […]

கீழக்கரையில் குழுவாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த டாக்டர்.கலாம் ஆட்டோ சங்கத்தினர்…

March 11, 2019 0

கீழக்கரையில் டாக்டர் கலாம் ஆட்டோ சங்கத்தினர் இன்று திரளாக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட செயலாளர் எஸ் அஜ்மல்கான் முன்னிலையில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்தவர்கள் “நாங்கள் எதையும் பெறுவதற்காக கட்சியில் இணையவில்லை இனி எதையும் இழந்துவிடக்கூடாது […]

மதுரையில் இலக்கிய அமைப்பு.. புதுமைப்பித்தன் நினைவு விழா..

March 11, 2019 0

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் விளக்கு இலக்கிய அமைப்பு(அமெரிக்கா)புதுமைப்பித்தன் நினைவு விருது-2017 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஆ.ரா.வெங்கடாசலபதி மற்றும் பா.வெங்கடேசன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வினை தீபாநாகராணி தொகுத்து வழங்கியும், […]