நாளை (10/03/2019) போலியோ சொட்டு மருந்து முகாம்..

March 9, 2019 0

நாளை (10.03.2019) தமிழகம் முழுதும் 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது செய்தி:- வி.காளமேகம் மதுரை மாவட்டம்

பத்து சவரன் தங்க நகைகளை திருடிய பெண் கைது…

March 9, 2019 0

மதுரை மாநகர் கதவு எண்-13/B, தண்டல்காரன்பட்டி 2வது குறுக்கு தெரு, பழங்காநத்தம் என்ற முகவரியில் வசித்து வரும் கடற்கரை தங்கம் என்பவருடைய மகன் ஐய்யம்பெருமாள் என்பவர் தனது வீட்டில் இருந்து 10 சவரன் தங்க […]

வேதாளை கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு..

March 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் […]

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மேம்படுத்திய வசதி அர்ப்பணிப்பு…

March 9, 2019 0

இராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்த ரயில்வே துறை,  மத்திய சுற்றுலாத்துறையுடன்  இணைந்து பணிகளை மேற்கொண்டது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக வெளி வளாகப் பகுதி அகலப்படுத்தப்பட்டு பயணிகள் எளிதாக ரயில் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 70 சதவீத இளம் வாக்காளர்கள்: தேர்தல், அரசியலில் ஆர்வம் குறைகிறதா?

March 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 70 சதவீத இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லை. இது இளைஞர்களிடம் தேர்தல், அரசியல் குறித்த ஆர்வம் இல்லாத தையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் […]

மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் : நீக்கப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க வந்ததால் பரபரப்பு!

March 9, 2019 0

நாடாளுமன்ற தேர்தலில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக இடம் ஒதுக்காத நிலையில்,தங்களது நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.அதன்படி விழுப்புரத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில […]

மதுரையில் உலக மகளிர் தினம்…

March 9, 2019 0

மதுரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாலமுத்தழகு பைனான்ஸ் குழுமம்&பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தில் சார்பாக சுமார் 70 பெண்கள் கலந்து கொண்ட பெண்மையை போற்றும் விதமான பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அந்நிறுவனத்தின்  நிர்வாக […]

மதுரையில் இந்திய கட்டுமான சங்கம் சார்பில், கட்டுமானர்கள் தின விழா..

March 9, 2019 0

மதுரையில் இந்திய கட்டுமான சங்கம் சார்பில், கட்டுமானர்கள் தின விழா நடைபெற்றது. இதில் அகில இந்திய தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் சிவகுமார் கலந்து […]

அகமுடையார் சமுதாயத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ? அவர்களுக்கே எங்கள் வாக்கு…

March 9, 2019 0

திருமங்கலத்தில் மருது சேணை சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைப்பின் தலைவர் ஆதிநாராயணன் பேட்டி எங்களுக்கு ஒருவரை வெற்றி பெற வைக்கவும் தெரியும். உதவி செய்யவில்லை என்றால் தோற்கடிக்கவும் தெரியும் – ஆதிநாராயணன் மதுரை […]

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகள் சார்பில் தேர்தல் ஆலோசனைக்கூட்டம்..

March 9, 2019 0

அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் கோரிக்கையை முன் வைத்து போட்டியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் 09.03.19 இன்று காலை 11.மணியளவில் திருச்சியில் நடைபெற்றது. விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான விவசாய விளை பொருட்களுக்கு […]