இராமேஸ்வரத்திற்கு பைபர் படகில் வந்த இலங்கையர் இருவர் சிக்கினர்..

March 7, 2019 0

இராமேஸ்வரம், மண்டபம், வேதாளை, உச்சிப்புளி உள்ளிட்ட கடல் பகுதிகள் வழியாக கஞ்சா, பீடி இலைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் முயற்சி கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளது. 3.5 டன் பீடி இலைகள் பறிமுதல் […]

சென்னை பாடி பகுதியில் இரவு நேரங்களில் திருடர்களின் அட்டகாசம்…

March 7, 2019 0

சென்னை அம்பத்தூர் பாடியில் சிவன் கோவில் அருகில் உள்ள நம்பர் 14 ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவில் 7/3/2019 அன்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் […]

மதுரை மலை பகுதிகளில் குடிநீருக்காக அல்லல்படும் வானரங்கள்..

March 7, 2019 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் மலை மற்றும் இன்னும் பிற மலை பகுதிகளில்   சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானரங்கள் உள்ளன.  வெயில் காலம் தொடக்கத்திலேயே சரியான நீர் நிலைகள் இல்லாததால் மக்கள் […]

தீவு மணல் திட்டில் கேட்பாரற்று கிடந்த 900 கிலோ பீடி இலை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல்..

March 7, 2019 0

ஹோவர் கிராப்ட் எச் -190ல் இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள் தென் கடல் பகுதியில் இன்று நண்பகல் 11:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது 3 ஆம் திட்டு பகுதியில் பாலித்தின் பண்டல்கள் […]

இராமேஸ்வரம் மீனவர்கள் பயனுக்காக கடலில் விடப்பட்ட 11 லட்சம் இறால் மீன் குஞ்சுகள்..

March 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் மீனவர்கள் அதிகளவில் இறால் மீன்களை பிடித்து வருகின்றனர். இறால் மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு […]

தொண்டி அருகே மீனவர் கொலை… சகோதரருக்கு வலை வீச்சு..

March 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி அருகே நம்புதாளை பகுதியைச் சேர்ந்த மீனவர் சுப்ரமணியன்,52. இவரது தம்பி நாகூர் கனி,38. சுப்ரமணியனை, கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இக்கொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவான நாகூர் கனியை […]

மதுரை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை தூய்மைப்படுத்தும் பணி ஆரம்பம் ..

March 7, 2019 0

திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கை தண்ணீர் நிறம் மாறி உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியாளருக்கு கவனத்திற்கு கொண்டு சென்றனர் சமூக ஆர்வலர்கள். பன்னர் நேரடியாக மாவட்ட ஆட்சியாளர் ஆய்வு செய்த பின் […]

வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக வி ராமு தேர்வு..

March 7, 2019 0

வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரும் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் வி.ராமு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். அதிமுக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கே.எம்.வாரியார்:- வேலூர்

இராமநாதபுரத்தில் அஞ்சலக சிறுசேமிப்பில் சிறந்த முகவர்களுக்கு கலெக்டர் பாராட்டு..

March 7, 2019 0

தமிழக அரசு சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் சிறுசேமிப்புத்  துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட, நகராட்சி மற்றும் ஊராட்சி அளவில் உள்ள மக்களிடத்தில், சிறுசேமிப்பு  முகவர்கள் மூலம் அஞ்சலக சிறுசேமிப்பு […]

முன்னறிவிப்பு இல்லாமல் எத்தனால் பெட்ரோல் விற்பனை – தண்ணீர் கலந்து விற்பதாக மதுரையில் பரபரப்பு.. அரசு அனுமதியா??..

March 7, 2019 0

உலகம் முழுவதும் சுற்றுபுற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதமாக எதனால் பெட்ரோல் பல நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் அந்நாடுகளில் முறையான அறிவிப்புடன் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் மதுரையில் அமைந்துள்ள தனியார் […]