மதுரையில் முக்கிய பாமக நிர்வாகியின் தம்பி வெட்டி கொலை..

மதுரையில் பாமக இளஞ்செழியினின் தம்பி மாரி அவனியாபுரத்தில் வெட்டிக்கொலை 3 வாகனங்களில் வந்தவர்கள் வெறிச்செயல்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

செய்தி:- வி.காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..