உசிலம்பட்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்வயர் உரசியதில் தீப்பிடித்தது.தீயணைப்பு வண்டியில் தண்ணீர் இல்லததால் தீயை அணைப்பதில் தாமதம்..

March 6, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியிலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த டிரைவர் பாண்டி என்பவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார்.வண்டி உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் விலக்கில் […]

மாற்றுத்திறனாளிகள் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

March 6, 2019 0

ஊனத்தை சொல்லி அரசியல் நையாண்டி செய்து மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்திய பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் இன்று […]

மதுரையில் முக்கிய பாமக நிர்வாகியின் தம்பி வெட்டி கொலை..

March 6, 2019 0

மதுரையில் பாமக இளஞ்செழியினின் தம்பி மாரி அவனியாபுரத்தில் வெட்டிக்கொலை 3 வாகனங்களில் வந்தவர்கள் வெறிச்செயல். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். செய்தி:- வி.காளமேகம்

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரி உற்சவம்..

March 6, 2019 0

மாசி அமாவாசையையொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி தங்க ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதன்பின் சுவாமி அம்பாள் அக்னி தீர்த்தம் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் பக்தர்களுக்கு […]

அரசியலில் குதித்த தமிழ் விவசாயிகள் சங்கம்-நாடாளுமன்ற,சட்டமன்றதேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு..

March 6, 2019 0

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் 06.03.19 இன்று நடைபெற்றது. விவசாயிகளின் நியாயமான பிரச்சினைகள், கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்து […]

திருப்புல்லாணி அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதி பெண்ணின் கால் முறிவு..

March 6, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியைச் சேர்ந்த இருளாண்டி மனைவி லட்சுமி, 60.இவர் திருப்புல்லாணி நகரியில் லாரியில் தண்ணீர் பிடித்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது தினைக்குளம் பகுதியை சேர்ந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதி லட்சுமி […]

திருப்பரங்குன்றம் கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி..

March 6, 2019 0

மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகர் பாணா குளத்தில்  கம்மாயில் மூழ்கி  சேக்முகமது 38 , பாண்டியன் நகர், முத்துபட்டி, சேர்ந்த 45 மதிக்கத்தக்க ஒருவர் பலி ஆகியுள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல்துறை விசாரணை செய்து வருகிறார்கள். […]

வேலூர் சத்துவாச்சாரியில் விலையில்லா அம்மா ஊட்டச்சத்து பொட்டலம் ..

March 6, 2019 0

வேலூர் சத்துவாச்சாரிசுகாதார நிலையத்தில் அரசின் விலையில்லா அம்மா மகப் பேறு ஊட்டச்சத்து பொட்டலங்களை கலெக்டர் ராமன் வழங்கினார். உடன் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ,மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர். […]

இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் விபத்து – கணவன், மனைவி பலி – 4 பேர் காயம் .:

March 6, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர், 42. இவர் மண்டபம் சுடுகாடு பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 3 மணியளவில் மனைவி பிரமிளா, 32, உடன் […]

கீழக்கரையில் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி முகாம்…

March 6, 2019 0

கீழக்கரையில் வருகின்ற 09/03/19 சனிக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்சியில் மெளலவி ஹூசைன் மன்பஈ மற்றும் மெளலவி அப்பாஸ் […]