காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்…

March 5, 2019 0

மதுரை, முனிச்சாலை, இஸ்மாயில்புரம் லண்டன்பாய் தோப்பைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் அய்யனார் என்ற சந்தோஷ்குமார் 23/2019 என்பவர் மதுரை மாநகரில் பணியிலிருந்த காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்குகளில் ஈடுபட்டு வந்ததுள்ளார். […]

போலீஸ் உடையில் பரபரப்பாக்கிய டிக்டாக் வீடியோ… நடித்தவர் துணை நடிகர்… தன்னிலை விளக்க வீடியோ..

March 5, 2019 0

கோவையில் நேற்று (04/03/2019) நாடக நடிகர்கள் நடித்த ஒரு குறும்படத்தின் இடைவேளையில் டிக் டாக் பாடலுக்கு நாடக கலைஞர்கள் நடிக்க விளையாட்டாக அருகில் இருந்த கலைஞர் ஒருவர் யு டி யூப்பில் பதிவேற்றம் செய்து […]

பிரதமரின் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்: பயனாளிகளுக்கு அடையாள அட்டையை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் வழங்கினார்..

March 5, 2019 0

பிரதமரின் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம்: பயனாளிகளுக்கு அடையாள அட்டையை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் வழங்கினார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (PM-SYM) அமைப்புசாரா […]

டி..டி.வி.தினகரனுக்கே ஏதாவது வந்தால் காப்பாற்றுவதற்க நாங்கள் தான் இருக்கிறோம் – எங்களை காப்பாற்ற யாரையும் தேடி செல்லும் அவசியம் இல்லை – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ..

March 5, 2019 0

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.2.60 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். […]

மகளை விஷம் வைத்து கொல்ல முயற்சி பெற்றோர் கைது..

March 5, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ளது குளிக்காடு கிராமம் இப்பகுதியை சேர்ந்தவர் குமார் (42)இவர் மினி சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இவருடைய மனைவி தனலட்சுமி(35) இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் […]

கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தர்பூசணிசாறு,எலுமிச்சம் பழச்சாறு , நீர்,மோர், ஆகிய குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியை S.P. முரளி ரம்பா தொடங்கி வைத்தார்..

March 5, 2019 0

குளிர் காலம் முடிந்து கோடை வெயில் வறுத்தெடுக் ஆரம்பித்துள்ளது, தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெயில் கொளுத்தும் காலங்களில் ஒரு […]

சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு டி.டி.வி. தினகரன் ஆறுதல்..

March 5, 2019 0

கோவில்பட்டி அருகே சவலாப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். சுப்பிரமணியன் குடும்பத்துக்கு அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார். காஷ்மீரில் கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் கோவில்பட்டி அருகே சவலாப்பேரியை […]

முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருங்கால குழந்தைகள் ஒன்றுகூடி திறமைகளை வெளிப்படுத்தும் மாபெரும் கொண்டாட்டம் (Off Springs Mega Meet )..

March 5, 2019 0

​இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வருங்கால குழந்தைகள் ஒன்றுகூடி திறமைகளை வெளிப்படுத்தும் மாபெரும் கொண்டாட்டம்  (Off Springs Mega Meet ) பள்ளி முதல்வர் திரு.S.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை பள்ளி ஆசிரியை […]

இராமேஸ்வரம், இராமநாதபுரம், மதுரை மற்றும் பல் வேறு பகுதிகளில் மகாசிவராத்திரி விழா..

March 5, 2019 0

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மஹா சிவராத்திரி நாட்டியாஞ்சலி. பூலோகத்தின் முதல் சிவ தலமான உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 300 பரதக் கலைஞர்கள் பங்கேற்ற 12 ணி நேர நாட்டியாஞ்சலி விழா […]

பணம் வைத்து சீட்டு விளையாடிய ஏழு நபர்கள் கைது..

March 5, 2019 0

மதுரை மாநகர் V1 –திருப்பரங்குன்றம் ச&ஒ சார்பு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி  ரோந்து பணியில் இருந்த போது மதுரை மாநகர் திருமலையூர் நெடுங்குளம் கண்மாய் கிழக்கு பகுதியில் 1) மதுரை திருப்பரங்குன்றம் கோட்டைத்தெருவை சேர்ந்த முத்துசாமி […]