இராமநாதபுரம், மண்டபம் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்….

March 4, 2019 0

இராமநாதபுரம் லோக் சபா தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் அமைப்பு செயலர் முனியசாமி, மாவட்ட கழக செயலர் வ.து.ந.ஆனந்த், மண்டபம் ஒன்றிய கழக செயலர் ஸ்டாலின்(எ) ஜெயச்சந்திரன், துணை செயலர் எம்.ஏ.பாக்கர் உள்பட […]

கிருதுமால் நதியில் வீசி, சிசுவை கொலைசெய்த வழக்கில், சிசுவின் பாட்டி கைது…

March 4, 2019 0

கடந்த 28.02.2019 ம் தேதி வடக்கு வட்டம், மதுரை, வடக்கு கிராம நிர்வாக அலுவலர் திரு.ஜெகதீஸ் என்பவர் D2-செல்லூர் காவல் நிலையத்தில் மதுரை டவுண் செல்லூர் மீனாட்சி கல்லூரி அருகே உள்ள கிருதுமால் நதியில் […]

இராமநாதபுரம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் : உடனடி நடவடிக்கையால் பரமக்குடி பெண்ணுக்கு தையல் இயந்திரம் ..

March 4, 2019 0

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்  நடைபெற்றது.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தலா ரூ.74,500 வீதம் 19 பயனாளிகளுக்கு ரூ.14,15,500 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் […]

இராமநாதபுரத்தில் ரூ.128.58 கோடி மதிப்பில் கூட்டுறவு சங்க புதிய கட்டிடங்கள் , வங்கி கிளைகள் திறப்பு..

March 4, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக ரூ.128.58 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள், கூட்டுறவு வங்கி கிளைகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் திறந்து வைத்தார். கூட்டுறவுத் துறை மூலம் […]

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5.50 கோடி மதிப்பில் எம்ஆர் ஐ ஸ்கேன் சேவை பிரிவு துவக்கம்..

March 4, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ரூ.5.50 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காந்த அதிர்வலை வரைவு வசதியை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் […]

லோக்சபா தேர்தல் எதிரொலி தமிழகத்தை வலம் வரும் பாஜக தலைவர்கள் ..புதுவை முதல்வர் ராமேஸ்வரத்தில் பேட்டி ..

March 4, 2019 0

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய புதுவை முதல்வர் நாராயனசாமி இன்று ராமேஸ்வரம் வந்தார். அவர் கூறியதாவது: அதிமுக., பாஜக இடையே ஏற்பட்டுள்ளது கூட்டணி அல்ல. அது கட்டாய கல்யாணம். அதிமுக.,வை வற்புறுத்தி […]

பாலக்கோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இரு சக்கர வாகனத்தில் பேரணி..

March 4, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியினர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பாலக்கோடு தக்காளி மார்க்கெட் இருந்து வெள்ளிச்சந்தை […]

ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் மாடுகளின் வரத்து அதிகமானதால் விலைகுறைவு..விவசாயிகள் கவலை….

March 4, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையில் மாடுகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் சங்குபிள்ளைப் புதூர் அருகே ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கால்நடை சந்தை நடைபெறுவது […]

கீழக்கரை பகுதி போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் மாவட்ட செயலாளர்அறிமுகக் கூட்டம்…

March 4, 2019 0

கீழக்கரை பகுதி போலீஸ் பொது மக்கள் நல்லுறவு சங்கச் செயலாளர் நிஷா ஃபவுண்டேஷன் சித்திக் என்பவர் சமீபத்தில் அப்பதவியில் இருந்து  நீக்கப்பட்டதால் புதிய மாவட்ட செயலாளர் தேர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யும் கூட்டம் ஏர்வாடி […]

ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் மோடி- TARATDAC மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டனம்..

March 4, 2019 0

நேற்றைய முன்தினம் (மார்-2) ரூர்கேலாவில் உள்ள மத்திய அரசின் இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐஐடி) சார்பில் நடைபெற்ற “ஸ்மார்ட் இந்திய ஹக்கத்தான்-Smart India Hackathon 2019” நிகழ்ச்சியையொட்டி, அந்நிறுவன மாணவர்களுடன் காட்சிவழி ஊடகம் […]