ஊடக தர்மத்தை மீறும் Republic TV… சவுண்டு கோஸ்வாமி…

March 3, 2019 0

ஊடகத்துறைக்கு என்று ஓரு தர்மம், நியாயம், நடுநிலைமை பேணுதல்  என்ற கடமை உண்டு.  ஆனால் இதையெல்லாம் பேணாமல் பாசிச சக்தியை இந்திய நாட்டில் வளர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று நாயை ஓநாயாக மாற்றும் வேலையை […]

இராமநாதபுரத்தில் ரூ.34 கோடி மதிப்பில் போலீஸ் தொகுப்பு வீடுகள் கட்டுமான வேலை ஆரம்பம்..

March 3, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட காவல்த துறை 12வது பட்டாலியன் காவலர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட 79 ஏக்கர் இடத்தில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் […]

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராமநாதபுரம் கிட்டங்கியில் சேர்த்து வைப்பு..

March 3, 2019 0

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்துவதற்காக, விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் […]

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை முகாம்..

March 3, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்பலோ குழந்தைகள் மருத்துவமனை இணைந்து இன்று (03/03/2019)  இருதய சிகிச்சை முகாம் கீழக்கரை நாடார் பேட்டை பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வு  ரோட்டரி […]

கீழக்கரை முன்னாள் அதிமுக சேர்மன்.. திமுகவில் இணைந்தார்..

March 3, 2019 0

கீழக்கரை முன்னான் நகர் மன்ற தலைவி  ராவியத்துல் காதரியா அ.தி.மு.க வில் இருந்து விலகி தி.மு.க நகர் கழக செயலாளர் S.A.H பஷீர் அகமது  முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து இன்னும்  பலர் […]

முகிலன் வழக்கு: வெல்ஃபேர் கட்சி புகார் எதிரொலி., விசாரணை வளையத்தில் காவல் ஆய்வாளர்…

March 3, 2019 0

தோழர் முகிலன் எங்கே.?.?.?.?  சமாதி……!!!! தனது பாசிச வெறியை வெளிப்படுத்திய காவல் ஆய்வாளர் “நாகராஜ் நாராயணன்”…. CBCID போலீசில் புகார் செய்த வெல்ஃபேர் கட்சி. முகிலன் காணாமல் ஆக்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து […]

தண்ணீர் பழ வியாபாரியை கத்தியால் குத்திய மூவர் கைது…

March 3, 2019 0

மதுரை பொன்மேனி மெயின்ரோடு, காளிமுத்து நகரை சேர்ந்த சின்னவீரன் மகன் கார்த்திக் என்பவர் மதுரை டவுன் பைபாஸ் ரோடு பொன்மேனி சந்திப்பில் பழக்கடை நடத்திவந்தவரை நேற்று (02/03/2019) சொக்கலிங்க நகர் சந்தன மாரியம்மன் கோவில் […]

இலங்கைக்கு கடத்த இருந்த 60 கிலோ கடல் அட்டை பறிமுதல்..

March 3, 2019 0

இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதா உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி அருகே வாணிங்குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சொகுசு கார் ஒன்றில் இலங்கைக்கு கடத்துவதற்கு நன்று […]

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஊராட்சி துறை அலுவலக கட்டுமான வேலை துவக்க விழா..

March 3, 2019 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி துறை அலுவலக புதிய கட்டிடத்தின் பணிக்கான பூமி பூஜையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

மதுரை பழங்காநத்தத்தில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ..

March 3, 2019 0

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மாநகர் அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில் […]