முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தின நிகழ்ச்சி..

March 1, 2019 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 01/03/2019 மாலை 2.30 மணியளவில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த […]

“இணையதள பாதுகாப்பு” விழிப்புணர்வு நிகழ்ச்சி…

March 1, 2019 0

மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., உத்தரவுப்படி இன்று “இணையதள பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.செந்தில் இளந்திரையன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மதுரை மாநகர் […]

இராமநாதபுரத்தில் உழவர் பெருவிழாவில் பல கோடி மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது..

March 1, 2019 0

இராமநாதபுரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்ம ) திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெருவிழா (கிஷான் மேளா) ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், விற்பனை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் உள்ளிட்ட […]

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி முற்றுகை போராட்டம்..

March 1, 2019 0

ஊனமுற்றோர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊனமுற்றோர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி 50 க்கும் மேற்பட்டோர் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் 16,127 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்பு..

March 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு  மையமான செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (01.03.2019) மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ் ஆய்வு அவர் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் 12-ஆம் […]

பாவூர்சத்திரம் அருகே குடிநீர் டேங்க் ஆபரேட்டர் அடித்துக்கொலை..

March 1, 2019 0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்து பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர் குடிநீர் டேங்க் ஆபரேட்டர் தர்மர்.வயது 53. இரவு நேர பணிக்கு சென்ற போது குடிநீர் ஆபரேட்டர் அறையில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததார். […]

திராவிடத் தலைவர்கள் வரிசையில் மனித நேயம் போற்றிய வைகோ….

March 1, 2019 0

மதிமுக தலைவர் வைகோ பள்ளிவாசலுக்குள் நுழையும் முன்னர் இஸ்லாமியர்கள் போன்று கைகால்களை சுத்தம் செய்துவிட்டுச் சென்ற காட்சி அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் அறிமுகமும், வள்ளல் தன்மையும் கொண்ட தொழில் அதிபர், செய்யது குழுமத்தின் […]

வாணியம்பாடியில் பறவைகளுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி..

March 1, 2019 0

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர்புற சுகாதா நிலையத்தில் SSC VOLUNTEERISM சார்பாக சுற்றி திரியும் பறவைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் தொட்டி (சிறிய) அமைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ […]

இராமநாதபுரத்தில் தண்ணீர் டேங்கர் மோதி நில அளவை ஆய்வாளர் பலி..

March 1, 2019 0

இராமநாதபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 56 இவர் ராமநாதபுரம் நில அளவைத் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இன்று மதியம் இவர் இரு சக்கர வாகனத்தில் பாரதி நகரில் சென்று கொண்டிருந்தார். […]

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க தேர் இயங்காததால் ஒரு கோடிக்கு மேல் வருவாய் இழப்பு .. பின்னனி என்ன??..

March 1, 2019 0

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு பக்தர்களின் வசதிக்காக பல கோடி செலவில் தங்கத்தேர் செய்யப்பட்டது. இந்த தேருக்கு பல ஊர்களை சேர்ந்த தொழிலதிபர்கள் நன்கொடையும் வழங்கினார்கள். பக்தர்கள் நேர்த்தி கடனாக […]