ஷார்ஜாவில் நடைபெற்ற பாராஒலிம்பிக் போட்டியில்உசிலம்பட்டியை சார்ந்தவர் பதக்கம்…

பாரா ஒலிம்பிக் போட்டியில் ஷார்ஜாவில் நடைபெற்ற வட்டு எறிதல் குண்டு எறிதல் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் கணேசன் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றுள்ளார் இவர்களை உசிலம்பட்டி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர் மேலும் 3% விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் மேலும் ஜப்பானில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள பண உதவி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் விளையாட்டு வீரருக்கு வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளதால் தமிழக முதல்வர் நிதி உதவி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..