மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மகன்-மகளுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு

February 11, 2019 0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11/02/2019) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணி அளவில் 32 வயது உள்ள இளம்பெண் தனது மகள், மகனுடன் அங்கு வந்தார். மனுவை கொடுப்பதற்காக […]

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..

February 11, 2019 0

2019-2020ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் 08-02- 2019 அன்று தாக்கல் செய்தார். இதில் குறிப்பாக வரும் நிதியாண்டில் பள்ளி கல்வித்துறைக்கு 28,757.62 கோடிகள் அறிவித்திருந்த […]

தேவிபட்டினத்தில் இண்டேன் காஸ் ஏஜன்ஸி திறப்பு ..

February 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம்கிருஷ்ணா குழுமம் சார்பில் நிகில் கிருஷ்ணா இண்டேன் கிராமின் விட்ராக் திறப்பு விழா நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டினம் பிள்ளையார் கோயில் தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் […]

இலங்கை தப்ப முயற்சி அகதிகள் 5 பேர் கைது புரோக்கர், டிரைவர் சிக்கினர்….

February 11, 2019 0

இராமேஸ்வரத்தில் நேற்று இரவு இரட்டை தாழை மூனீஸ்வரர் கடற்கரையில் இருந்து மர்மப்படகு மூலம் இலங்கை தப்ப முயன்ற அகதிகள் 5 பேர் உள்பட 7 பேர் பிடிபட்டனர்.  இராமேஸ்வரம்  சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி கடல் […]

தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி தூத்துக்குடியில் ஆய்வு..

February 11, 2019 0

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி சேர்மன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் […]

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கும் போது நீச்சல் தெரியாமல் இறந்த வாலிபர் உடல் மீட்பு..

February 11, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா மேல் தலையுத்து அருவியில் வேடசந்தூர் தொட்டனம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன்(21) என்ற இளைஞர் கடந்த ஏழு தினங்களுக்கு முன்பு குளிக்க வந்த போது நீச்சல் தெரியாமல் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த […]

அமமுகவில் இணைய அதிமுகவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் அழைப்பு… தமிழக அரசின் கடனை பார்த்து பயமா இருக்கு என கலகலப்பு பேட்டி..வீடியோ..

February 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட அமமுக., அலுவலகம் திறப்பு மற்றும் பாராளுமன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பட்டணம் காத்தானில் நடந்தது. அமமுக., கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளரும், தேனி மாவட்ட செயலருமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமை […]

சேலம் ஆட்சியர் ரோகிணி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விதவை பெண் , தீக்குச்சியை தட்டி விட்டு காப்பாற்றிய புகைப்பட செய்தியாளர் ..வீடியோ

February 11, 2019 0

சேலம் ஆட்சியர் ரோகிணி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விதவை பெண்ணை, அவரிடம் இருந்த தீக்குச்சியை தட்டி விட்டு காப்பாற்றியுள்ளார் புகைப்பட செய்தியாளர், அதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. இதற்கு காரணம், தனக்கு விற்கப்பட்ட வீட்டை […]

ஆம்பூர் அருகே கள்ளச் சாராயம் விற்ற குடும்பத்தினரை கிராம மக்கள் காவல்துறையில் ஒப்படைப்பு..

February 11, 2019 0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில் பல மாதங்களாக கள்ளச் சாராயம் விற்று வந்த சரோஜா மற்றும் குழந்தை ஆகியோரை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து […]

இராமநாதபுரத்தில் மனம் திருந்திய குற்றவாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..

February 11, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட வருவாய்  அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர்(பொ) சி.முத்துமாரி தலைமையில் மக்கள்  குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11/02/19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  இருந்து வருகை தந்த மக்களிடமிருந்து கோரிக்கை […]