தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் (WJUT) மாநில தலைவருக்கு “THE BOOMING STAR AWARD”..

கடந்த25 ஆண்டு காலமாக பத்திரிகை துறையில் சிறப்பாக செயல்பட்டதற்க்காக தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜெ.சகாயராஜ் அவர்களுக்கு “THE BLOOMING STAR AWARD” என்ற சிறப்பான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது இந்த விருதை சென்னை பார் கவுன்சில் சேர்மன் திரு அமல்ராஜ் வழங்கினார்.

பத்திரிகையாளர்களின் நலன் காத்து இன்னும் பல்வேறு வகையான சாதனைகள் படைக்க வேண்டும் என்று அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இத்தகவலை மாநில இணை செய்தி தொடர்பாளர்  ஜெ.அஸ்கர் வெளியிட்டுள்ளார்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..