கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கீழக்கிடாரம் பள்ளிக்கு பெண்கள் தொழுகை பள்ளிக்கான ஏற்பாடு..

February 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் கீழக்கிடாரம்.  இங்கு சுமார் 140கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இங்கு 35வருட பழமையான தொழுகை பள்ளி அமைந்துள்ளது.  மேலும் இந்த ஜமாத்திற்கென […]

தொழில் முனைவோர் மாநாட்டில் ரய்யானுக்கு (SYNERGY GROUP) விருது…

February 9, 2019 0

பல்வேறு தொழில் துறையைச் சார்ந்தவர்கள் கலந்துகொண்டு பயனடைவதற்காக தமிழக தொழில் முனைவோருக்கான மாநாடு சைபா அமைப்பினரால் பிப்ரவரி 9 மற்றும் 10 அன்று திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் ரய்யான் ஹஜ்,உம்ரா சர்வீஸ் […]

தேவிபட்டினம் இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழர் கலாச்சார கண்காட்சி ..

February 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழர் கலாச்சார கண்காட்சி 2019 நடைபெற்றது. பள்ளி நிறுவனர் மாதவனூர் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியரால் உருவாக்கப்பட்ட சேர, சோழ, பாண்டிய வரலாறு தமிழர் […]

பொது மக்களுக்கு காவல்துறையினர் முன்மாதிரியாக திகழ வேண்டும்” S.P. முரளி ரம்பா காவலர்களுக்கு அறிவுறுத்தல்…

February 9, 2019 0

தூத்துக்குடி மாவட்ட காவல் வாகனங்கள் முறையாக  பராமரிக்கப்படுகிறதா என இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா  ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் வாகன ஓட்டுனர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார் அவர் பேசுகையில், “ இரு […]

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி: S.P. முரளி ரம்பா வழங்கினார்..

February 9, 2019 0

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு மற்றும் வெகுமதி: S.P. முரளி ரம்பா வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இன்று சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா […]

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்..

February 9, 2019 0

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு B.A. B.L., தலைமையில் திருச்சி அலுவலகத்தில் 09.02.2019 இன்று நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் விவசாய […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை குடிநீர் தேவை புதிய குடிநீர் ஆதாரங்கள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு. ..

February 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கணிப்பாய்வு அலுவரும்,அரசு முதன்மைச் செயலர், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப்  பொருட்கள் மேம்பாட்டு நிறுவனத் தலைவர், மேலாண் இயக்குநருமான டாக்டர்.பி.சந்திரமோகன் எதிர்வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு […]

குண்டாற்றின் குறுக்கே காக்குடியில் ரூ.380.15 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி துவக்கம்..

February 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் காக்குடி கிராமத்தின் அருகே குண்டாற்றின்  குறுக்கே  ரூ.380.15 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்பணை கட்டும் பணியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்  எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் […]

டிஎன்சி என்பதை டிஎன்ட்டி என பெயர் மாற்ற ராமநாதபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம்….

February 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம்  சீர்மரபினர் சமுதாயத்தினர் (டிஎன்சி) என்பதை சீர்மரபினர் பழங்குடியினர் (டிஎன்ட்டி) என பெயர் மாற்றம்  செய்வது தொடர்பான ஆய்வுக்குழு கூட்டம்  வருவாய் நிர்வாக முதன்மைச் செயலர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. சீர்மரபினர் […]

இராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு சரிபார்ப்பு சீட்டு செயல் விளக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம்..

February 9, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு, வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 28 விழிப்புணர்வு குழு செயல் விளக்க வாகனத்தை  மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். 4 […]