Home செய்திகள் பாம்பனில் ஊராட்சி சபை கூட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் திமுக., சார்பில் பாம்பன் ஊராட்சி சபை கூட்டம் சின்னப்பாலம் கிராமத்தில் நடைபெற்றது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னிலை வகித்தார்.

பாம்பன் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாம்பன் ஊராட்சி திமுக செயலர் ச.சுல்தான்இபுராகிம் உள்ளிட்ட திமுக., வினர் ஏற்பாடு செய்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!