மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி …

February 8, 2019 0

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே “30.வது “சாலை பாதுகாப்பு வாரத்தை” முன்னிட்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சம் பறவைகள்… கணக்கெடுப்பில் தகவல்..

February 8, 2019 0

தமிழகம் முழுவதும் ஒத்திசைவு முறையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 07 மற்றும் 08/02/19 தேதிகளில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, தேர்ங்கல், சித்திரங்குடி, காரங்காடு, காஞ்சிரங்குளம், ராமேஸ்வரம் அரிச்சல் முனை, வேம்பார், மண்டபம், கீழக்கரை, […]

பாம்பனில் ஊராட்சி சபை கூட்டம்..

February 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் திமுக., சார்பில் பாம்பன் ஊராட்சி சபை கூட்டம் சின்னப்பாலம் கிராமத்தில் நடைபெற்றது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னிலை வகித்தார். பாம்பன் பகுதியில் இருந்து […]

மக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்காததே தமிழகத்தில் விபத்துக்கள் அதிகரிக்க காரணம்: S.P. முரளி ரம்பா பேச்சு…

February 8, 2019 0

மக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்காததே தமிழகத்தில் விபத்துக்கள் அதிகரிக்க காரணம் என தூத்துக்குடி மாவட்ட S.P. முரளி ரம்பா பேசினார். 30வது சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பாக […]

காதலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை ..

February 8, 2019 0

மதுரை மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 48). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.  வல்ல நாதன்பட்டியில் காதலி மீனாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். இந்த நிலையில் மீனாவுக்கு இடது காலில் புண் […]

கோவையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் தவற விட்டதினால் கீழே விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம்..வீடியோ பேட்டி..

February 8, 2019 0

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் விக்ரம் பவித்ரா என்ற தம்பதியினருக்கு பிறந்த குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இறப்பின் காரணத்திற்கு மருத்துவமனை தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. பின்னர் இறந்த குழந்தையை பெற்றோரிடம் […]

மதுரை துவரிமான் அருள்மிகு ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா.

February 8, 2019 0

மதுரை மாவட்டம் துவாிமான் கிராமம் திருவாலவாய் குருஷேத்திரமென்று பெயர் பெற்ற அருள்மிகு ஸ்ரீஈஸ்வர மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் வழங்கும் அருள்மிகு ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் […]

வேலூர் அருகே போலீஸ் வாகன தணிக்கையின் போது பயந்து லாரி மீது மோதி வாலிபர் பலி,..

February 8, 2019 0

வேலூர் தாலுகா கணியம்பாடி காவல் நிலையம் எதிரில் போலீசார் வாகன தணிக்கை செய்து வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசுக்கு பயந்து சென்று எதிரே வந்த லாரி மோதி பலியானார். பலியான வாலிபர் வேலூர் […]

மீனவர்கள் போராட்டம் வாபஸ் நாளை 09/02/19 கடலுக்கு செல்லும் படகுகள்…

February 8, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலில் இரட்டை வலை மீன்பிடியில் ஈடுபடும் வெளியூர் படகுகளை வெளியேற்றக்கோரி மண்டபம் மீனவர்கள் 01/02/19 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது […]

இராமநாதபுரம் அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை சாவில் மர்மம் என உறவினர்கள்..

February 8, 2019 0

இராமநாதபுரம் அருகே காக்குடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சவுந்தர பாண்டி, 45. இவர் தனியாருக்குச் சொந்தமான லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சவுந்தர பாண்டியிடம் நிர்வாகம் […]