Home செய்திகள் ரயில் பாதை பராமரிப்பு பணி ரயில் போக்குவரத்தில் மாற்றம்.

ரயில் பாதை பராமரிப்பு பணி ரயில் போக்குவரத்தில் மாற்றம்.

by ஆசிரியர்

வண்டி எண் 56822/56821 நெல்லை – திண்டுக்கல் -மயிலாடுதுறை இணைப்பு ரயில் 09.02.2019 முதல் 28.02.2019 வரை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் – திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது..

வண்டி எண் 56723/56722 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 09.02.2019 முதல் 15.02.2019 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

வண்டி எண் 56829/56830 திருச்சி-ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் ரயில் பிப்ரவரி மாதம் 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மானாமதுரை ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56826 திருநெல்வேலி -ஈரோடு/ மயிலாடுதுறை பயணிகள் ரயில் 09.02.2019 முதல் 28.02.2019 வரை கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் 85 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!