சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க விழா..

February 7, 2019 0

சென்னையில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க விழா இன்று மாலை நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (07.02.2019) மாலை 04.30 மணியளவில் T-2 […]

10/02/2019 முதல் சென்னையில் இருந்து தேஜஸ் ரயில் சேவை தொடக்கம்..

February 7, 2019 0

சமீபத்தில் மத்திய ரயில் துறையினரால் அறிவிக்கப்பட்ட சென்னை முதல் மதுரை வரை இயங்கவிருக்கும் தேஜஸ் எனும் ரயில் சேவை 10/02/2019 முதல் சென்னையில் இருந்து தொடங்க உள்ளதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இச்சேவை […]

கீழக்கரையில் ஒரு புதிய கராத்தே பள்ளி..

February 7, 2019 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் 25வருடத்திற்கும் மேலாக கராத்தே பயிற்சியில் அனுபவமுள்ளவர் கராத்தே கண்ணன்.  இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல் வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்காப்பு கலையை பயிற்றுவித்து வருகிறார். இவரது கராத்தே பயிற்சி இராமநாதபுரம் எக்ஸ்னோரா […]

108 ஆம்புலன்ஸ் சேவை அலங்காநல்லூர் பகுதியில் தடைபட்டுள்ளதா??

February 7, 2019 0

108 ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக பொது மக்கள் நலன் கருதி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இச்சேவையினால் ஏராளமான நடுத்தர மக்கள் முதல் ஏழை மக்கள் வரை பயனடைந்து வருகின்றனர். ஆனால் […]

தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா..

February 7, 2019 0

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள எரிச்சநத்தம், கிருஷ்ணநாயக்கன் பட்டி, குமிழம்குளம், மருதநத்தம், ராமலிங்கபுரம்,அம்மன் கோவில்பட்டி, கோப்பைய நாயக்கன்பட்டி, முருகன் ஏரி, புதுப்பட்டி […]

வேலூரில் காவல்துறை சார்பாக சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி..

February 7, 2019 0

வேலூர் கீரிண்சாலையில் காவல்துறை சார்பில் டிஐஜி வனிதா மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் இணைந்து  சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு […]

ரயில் பாதை பராமரிப்பு பணி ரயில் போக்குவரத்தில் மாற்றம்.

February 7, 2019 0

வண்டி எண் 56822/56821 நெல்லை – திண்டுக்கல் -மயிலாடுதுறை இணைப்பு ரயில் 09.02.2019 முதல் 28.02.2019 வரை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் – திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து […]

கீழக்கரை நகராட்சியில் மறு பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு..

February 7, 2019 0

தகீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் கட்டணம் வசூல் செய்தல், கழிப்பறை கட்டண குத்தகை, நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் வாடகை அடிப்படையில் ஏலம், பழைய சாமான்கள் விற்பதற்கான ஏலம் ஆகியவை கோரப்பட்ட உள்ளது. இதற்கான […]

வங்கியின் பெயரில் சில்லறை பொட்டலம் எனக் கூறி உப்பு பொட்டலத்தை கொடுத்து நூதன திருட்டு..

February 7, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கரூர் சாலையில் செந்தில் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. இந்தக் கடையானது இப்பகுதியில் பழமையான மளிகை கடை ஆகும். இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம் […]

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.,,,

February 7, 2019 0

கீழக்கரை ரோட்டரி சங்கம் மறறும் கீழக்கரை காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை காவல் நிலையம் வரை நடைபெற்றது. இதில் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் […]