மதுரையில் சிபிஐ (எம்) கட்சியின் பிரச்சார விளக்க தெருமுனைக் கூட்டம்..

February 6, 2019 0

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 91. வது வார்டு  இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பிரச்சார விளக்க தெருமுனைக் கூட்டம் 91,வது வார்டு பொறுப்பாளர் தோழர்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் குடிநீரை தனியார்க்கு தாரை […]

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தபடுகிறதா என திடீர் ஆய்வு…..பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்..

February 6, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா என திடீர்ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பைகள் ஒருசில கடைகளில் […]

உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் கிகிச்சை முகாம்…

February 6, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் சாலைபாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து போலீஸ் மற்றும் லயன்ஸ் கிளப், மதுரை அகர்வால் கண் மருத்துவமணை சார்பில் உசிலம்பட்டியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச கண் கிகிச்சை […]

லஞ்சப் புகாரில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சஸ்பெண்ட் ராமநாதபுரம் டிஐஜி உத்தரவு…

February 6, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., பாண்டி 52. இவர் அங்குள்ள வியாபாரிகளிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து இச்சம்பவத்தில் உண்மை தன்மை குறித்து விசாரிக்க எஸ்.பி., ஓம் […]

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் காந்திகிராம பல்கலைக்கழகமும் இணைந்து சாலை பாதுகாப்பு வார விழா..

February 6, 2019 0

திண்டுக்கல் வட்டார போக்குவரத்துக்கு கழகம் மற்றும் காந்தி கிராமம் பல்கலைகழகம் இணைந்து 30 -வது சாலை பாதுகாப்பு வாரவிழா. பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு கருத்தரங்கங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட […]

பாப்பாரப்பட்டி அருகே தொட்லாம்பட்டியில் மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் சாமி கழுத்தில் இருந்த தங்க தாலி கொள்ளை..

February 6, 2019 0

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த தொட்லாம்பட்டி மாரியம்மன் கோவில் பூசாரி ராமன் வழக்கம் போல் நேற்று காலை 5 மணிக்கு கோவிலுக்கு பூஜை செய்வதற்கு சென்றுள்ளார். கோவிலில் இரும்பு சங்கிலி லாக் உடைந்து இருப்பதை […]

தேசிய சுற்றுலா தினத்தை கொண்டாடிய எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள்…

February 6, 2019 0

தேசிய சுற்றுலா தினத்தைக் கொண்டாடும் விதமாக கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சோழநாட்டுச் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வந்தனர். ”ஜனவரி- 25 ஆம் நாளை நாம் தேசிய சுற்றுலா தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி […]

தூத்துக்குடி மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் கடல்வாழ் உயிரின கண்காட்சி: ஆர்வத்துடன் கண்டுகளித்த மாணவ மாணவிகள்..

February 6, 2019 0

தூத்துக்குடியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த கடல் வாழ் உயிரின கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் தூத்துக்குடி கடற்கரை சாலையில் இயங்கி […]

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு 2019 பசுமை விருதுகள்..

February 6, 2019 0

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு 2019 முன்னிட்டு பள்;ளி மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பசுமை […]

மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்கின்றனர் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

February 6, 2019 0

மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என நாகலாபுரத்தில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நாகலாபுரத்தில் புதூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை […]