யாரை பற்றியும் கவலையில்லை பிரதமருக்கும், முதல்வருக்கும்- பரமக்குடியில் ஸ்டாலின் ஆதங்கம்..

February 5, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: உங்களில், ஒருவனாக உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்களை தேடி வந்திருக்கிறேன். கிராமங்கள் தான் கோயில்கள் என மகாத்மா […]

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட மூவர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

February 5, 2019 0

மதுரை அக்கா சாலை, பிள்ளையார் கோவில் தெரு, தெற்குவாசல், மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் வேலு என்பவருடைய மகன் விக்னேஷ் என்ற நரிவிக்னேஷ், 23/2019, 2. பாண்டியன் நகர், முத்துப்பட்டி, மதுரை என்ற […]

வாலாஜாபேட்டை அருகே விபத்தில் தாய் பலி.. மகள் படுகாயம் ..

February 5, 2019 0

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வீசி மோட்டூர் பகுதியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் மீது லாரி […]

வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் வாரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி ..

February 5, 2019 0

வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் வாரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 193 மாணவ- மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயதேவரெட்டி தலைமை தாங்கினார். வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அரக்கோணம் எம்எல்ஏ […]

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகை..

February 5, 2019 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்னப்ப கொட்டாய்,  சாமியார் நகர், பூனையான் கொட்டாய் கிராமங்களில் உள்ளது.  ஒவ்வொரு கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த […]

நுண்ணீர் பாசனத் திட்டம் : சரியாக செயல்படுத்தாத 2 நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து.தூத்துக்குடி ஆட்சியர் நடவடிக்கை..

February 5, 2019 0

நுண்ணீர் பாசனத் திட்டத்தை சரியாக செயல்படுத்தாத இரண்டு நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது,ஆகவே விவசாயிகள் யாரும் அவர்களை அணுக வேண்டாம் என அறிவித்துள்ளார் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி […]

தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நான்கு வருடமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கிறது அ தி மு க அரசு :தூத்துக்குடி கிராமசபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு..

February 5, 2019 0

பஞ்சாயத்து தேர்தலை நடத்தினால் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் நான்கு வருடமாக நடத்தாமல் இருக்கின்றது இப்போதைய அ தி மு க அரசு என்று தூத்துக்குடியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் குற்றம் […]

மதுரையில் “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்” தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு..

February 5, 2019 0

மதுரையில் “ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின்” தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம், இன்று (05/02/2019) சிம்மக்கல் பிரசிடெண்ட் ஹோட்டலில் மாநில தலைவர் மவ்லவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பயீ  தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி முஹம்மது […]

போலி நெல் விதைகளால் உற்பத்தி பாதிப்பு-நெற்கதிருடன் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீடு..

February 5, 2019 0

தாராபுரம் பகுதியில் 200 ஏக்கரில் போலியான விதை நெல்கள் பயிரிடப்பட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு ஒரு கோடி ரூபாய் வரை இழப்புஏற்பட்டுள்ளதாக கூறிவிவசாயிகள் திங்களன்று தங்களது நெல்கதிருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். […]

சாலை பாதுகாப்பு வாரத்தில் விதிமீறல்… வீடியோ செய்தி..

February 5, 2019 1

மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக நாகப்பட்டினம் சென்ற அரசு TN49N1724 பேருந்து காலை 5:45 மணிக்கு  அரசு ஓட்டுனர் திருநள்ளார் அருகே வரும் பொழுது ஒரு கையில் ஸ்டேரிங்கும் ஒரு கையில் செல்போனை வாட்ஸ் அப்பையும் […]