அமீரகம் வருகை தந்துள்ள முன்னாள் திமுக அமைச்சருடன் அமீரக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு..

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சில் நாட்கள் முன்பு துபை வந்தார்.

இந்நிலையில் துபைக்கு வருகை தந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை இன்று (04/02/19) அமீரக காங்கிரஸ் பொருளாளர் கீழை ஜமீல் முஹம்மது, அமீரக சிறுபான்மை பிரிவு தலைவர் பொதுக்குடி S.M.U.ஜுனைத், அமீரக இளைஞர் அணித் தலைவர் தேங்கை ஜாஸிம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..