Home செய்திகள் மதுரை பைபாஸ் சாலை இரு சக்கர வாகன விபத்தில் மூவர் படுகாயம் ..

மதுரை பைபாஸ் சாலை இரு சக்கர வாகன விபத்தில் மூவர் படுகாயம் ..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் பை-பாஸ் சாலை விபத்து 3 பேர் காயம் பைபாஸ் சாலையில் உள்ள வ.உ.சி பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் நிலைகுலைந்து படுகாயமடைந்தனர்.

காயம் அடைந்த நிலையில் பைகாரா சாலையில்  உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!