கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது 21.200 கி.கி கஞ்சா பறிமுதல்…

February 3, 2019 0

நேற்று (02.02.2019) மதுரை E3 அண்ணாநகர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. திலீபன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை பாண்டி கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் கையில் சிவப்பு நிற பேக் […]

விபத்தில்லா நகரம் – மதுரை – நாளை (04/02/2019) முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி… பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டி அறிவிப்பு..

February 3, 2019 0

மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினரால் விபத்தில்லா டிசம்பர் என்ற தீவிர சாலை பாதுகாப்பு பிரச்சாரம் துவக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, ஜனவரி மாதமும் மரண விபத்தில்லா மதுரை நகரம் என்ற பெயரில் சாலை […]

மதுரை பைபாஸ் சாலை இரு சக்கர வாகன விபத்தில் மூவர் படுகாயம் ..

February 3, 2019 0

மதுரை மாவட்டம் பை-பாஸ் சாலை விபத்து 3 பேர் காயம் பைபாஸ் சாலையில் உள்ள வ.உ.சி பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் […]

SDPI விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) – தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு..

February 3, 2019 0

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM)ன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 02.02.19 அன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா சம்சாத் பேகம் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் […]

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (Working journalists Union of Tamilnadu) 10வது ஆண்டு மலர் வெளியீடு…

February 3, 2019 0

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (Working journalists Union of Tamilnadu) 10 வது ஆண்டை முன்னிட்டு மாநாட்டு மலர் வெளீயீட்டு விழா மாநிலத் துணை தலைவர், பா.பிரதீப்குமார் அவர்களின் தலைமையில், கோவை R.V.ஸ்டார் […]

பணம் வைத்து சீட்டு விளையாடிய ஐந்து நபர்கள் கைது…

February 3, 2019 0

மதுரை மாநகர் D3 – கூடல்புதூர் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.பாஸ்கரன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை மாநகர் விளாங்குடி கணபதிநகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு முள்புதருக்குள் 1) பொன்மேனி புது […]

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் 110 மாணவர்கள் தேர்வு..

February 3, 2019 0

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் சென்னையில் உள்ள   எ.வி.எஸ். லுகாஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் இறுதியாண்டு பயிலும் […]

தமிழக அரசுக்கு ஊராட்சி செயலர்கள் இராமநாதபுரத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு..

February 3, 2019 0

ஊராட்சி செயலாளருக்கு பதிவுரு எழுத்தர் நிலை ஊதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாவட்ட மாநாடு இராமநாதபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட மையம் சார்பில் நடைபெற்ற […]

ஆம்பூர் அருகே சகோதரி வீட்டில் கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய சகோதரன் ..

February 3, 2019 0

ஆம்பூர் அருகே சொந்த சகோதரியை ஏமாற்றி வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை காவல்துறை தீவிர விசாரணையில் கண்டுபிடிப்பு. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி இவர் ஆதரவற்ற விதவை இவர் […]

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சித்தூர் பஸ் நிலையத்தில் பல் வேறு கட்சிகள் மாலை அணிவிப்பு..

February 3, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திமுக சார்பில் காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா மாலை அணிவித்தார். உடன் ஒன்றிய செயலாளர் […]