Home செய்திகள் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கட்டிட விரிவாக்க நிகழ்ச்சி ..

மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கட்டிட விரிவாக்க நிகழ்ச்சி ..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று 2.2.19 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நடராஜன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜீ மற்றும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ்சரவணன், பெரியபுல்லான் என்ற செல்வம்,திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளார் ராமகிருஷ்ணன், வி.வி.ஆர்.ராஜ்சத்யன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பகுதி செயலாளார் முனியாண்டி, வட்ட செயலாளார் பன்னீர் செல்வம் , அக்பா்அலி ஆகியோர் உடன் உள்ளனர்.

கீழை நியூஸுக்காக மதுரை நிருபர் கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!