பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஆறு மாதத்திற்கு முன்பே தயாராகிவிட்டது :தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி..

February 2, 2019 0

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஆறு மாதத்திற்கு முன்பே தயாராகிவிட்டது என தூத்துக்குடியில் நடைபெற்ற கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். தூத்துக்குடி மாநகர மக்களின் […]

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது..

February 2, 2019 0

மதுரை மாநகர் மகாபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்தவர் ஜான் பாட்சா 21/19 என்பவர் கடந்த 31.01.2019 அன்று இரவு மதுரை TP ரோடு பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து அபாயம் […]

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக KS.அழகிரி.. செயல் தலைவராக வசந்தகுமார் நியமனம்..

February 2, 2019 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு. மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக வசந்தகுமார் உட்பட 4 பேர் நியமனம்.  புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என […]

மதுரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வசூல் செய்யப்படும் அவலம்..

February 2, 2019 0

மதுரை மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் ஆயிரமும் பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 500 கட்டாய வசூலில் ஈடுபடுவதாக பணம் தராத நபர்கள் மீது திட்டுவதும் […]

மகளிர் பேராற்றல் விழிப்புணர்வு வாக்கத்தான் நடை பயணம்..

February 2, 2019 0

இராமநாதபுரத்தில் தானம் அறக்கட்டளை சார்பில் முகவை வாக்கத்தான் விழிப்புணர்வு நடை பயணத்தை ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். மகளிர் சமுதாய, பொருளாதார மேம்பாடு, பெண் […]

பரமக்குடியில் 766 பெண்களுக்கு திருமண உதவி உட்பட ரூ.4.65 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்…

February 2, 2019 0

766 ஏழை பெண்களின் திருமண திருமாங்கல்யத்திற்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி உட்பட ரூ.4.65 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் வழங்கினார். தமிழ்நாடு அரசின் படித்த […]

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு..

February 2, 2019 0

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் பரிசு தொகை காசோலை, சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட […]

மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கட்டிட விரிவாக்க நிகழ்ச்சி ..

February 2, 2019 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று 2.2.19 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நடராஜன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் […]

இன்று முதல் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் உடுமலையில் நின்று செல்லும் துவக்க விழா…

February 2, 2019 0

திருவனந்தபுரத்தில்  இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் உடுமலையில் நின்று செல்லும் சிறந்த நிகழ்வு உடுமலை ரயில் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர்  சி.மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் […]

ரயில் பயணி தவறவிட்ட பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கண்டுபிடித்து ஒப்படைத்த மதுரை ரயில்வே போலீசார்…

February 2, 2019 0

பிரபாகரன், த/பெ. பாரதிதாசன், 678 அல்லிநகரம், பெரம்பலூர் என்பவர் வண்டி எண் 12635 வைகை எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து அரியலூர் வந்து இறங்கும் பொழுது தான் கொண்டு வந்த பையை மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டார். அதில் […]