வத்தலக்குண்டுவில் இந்து மகாசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

February 1, 2019 0

காந்தி நினைவு நாளான அன்று உ.பியில் இந்து மகா சபா தேசிய பொது செயலாளர் பூஜா சகான் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டும்,சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதையும் கண்டித்து […]

வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம்..

February 1, 2019 0

வெளியூர் படகுகள் மண்டபம் கடல் கரையில் தங்கு தளம் அமைத்து மீன்பிடிக்க தடை விதித்து மீனவர் நலச்சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட […]

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 8 வது முபல்லிகா சனது விழா..

February 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 28 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 8 வது முபல்லிகா சனது விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் […]

இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ., ஆர்ப்பாட்டம்..வீடியோ & புகைப்பட தொகுப்பு..

February 1, 2019 0

சுட்டுக் கொல்லப்பட்ட காந்தியை மீண்டும் சுட்டுக் கொல்வது சித்தரிப்பு சம்பவத்தை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம எஸ்டிபிஐ., கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட […]

மின் இணைப்பு வழங்க விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்பொறியாளர் கைது..

February 1, 2019 0

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். பிரம்மகுண்டத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் தனது 4 ஏக்கர் […]

மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது ..

February 1, 2019 0

அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் திரு.செல்வகுமார் மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவனியாபுரம் பைபாஸ் ரோடு சந்திப்பில் அரசு அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிவந்த 1. ஜெகதீசன் 59/19 மற்றும் 2.கருப்பசாமி 51/19 ஆகிய […]

தேனியிலிருந்து வழி தவறி மதுரைக்கு வந்த பெண் மீட்கப்பட்டார்…

February 1, 2019 0

மதுரை பெரியார் பேருந்து பகுதியில் அனைத்து மகளிர் காவல்நிலையம் (தெற்கு) பெண் காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது, பெரியார் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண்ணை விசாரணை செய்ததில், தேனியில் இருந்து வழி […]

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு…

February 1, 2019 0

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இதன் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு […]

ஒட்டன்சத்திரத்தில் சாலையோரம் நின்றிருந்தவர் மீது லாரி மோதி விபத்து..

February 1, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த சரக்கு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த சிவமணி என்பவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது அந்த லாரியை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்த […]

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மறைந்தவன்னியர் சங்க தலைவர் ஜெ, குருவின் பிறந்த நாள் விழா..

February 1, 2019 0

வேலூர் அடுத்த காட்பாடியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் நாயுடு பாபு தலைமை தாங்கினார். சிறப்பு செயலாளர் துளசி ராமன் வரவேற்றார், மாநில வன்னியர் சங்க செயலாளர் முரளி பாமக […]