காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் சுந்திரமூர்த்தி பெற்றுகொண்டார்.

ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 26 ஆயிரத்து 614 வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள்  18 லட்சத்து 64 ஆயிரத்து 023 வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 360 வாக்காளர்களும் மொத்தம் 36 லட்சத்து 90 ஆயிரத்து 997 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் (முன்னாளா அமைச்சர்) காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மற்றும் நகர செயலாளர் சன்பிராண்டு ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.சேகர், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், கருணாநிதி மற்றும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image